புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | பிப்ரவரி, 2009 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 24, இதழ் 04 | பிப்ரவரி, 2009 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: இந்திய-சிங்கள அரசுகளின் ஈழத் தமிழின அழிப்புப் போர்!
    தமிழகமே, விழித்தெழு! போராடு!!
  • முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு: நொறுங்கி விழுகிறது முதலாளித்துவப் பொருளாதாரம்! உயர்ந்து எழுகிறது செங்கொடி!
  • சாராய அதிபரின் ஏவல்நாயாக போலீசு – நீதித்துறை!
  • பசுபதி நாதர் ஆலயப் பிரச்சினை: பாரம்பரியமா? பிராந்திய ஆதிக்கமா?
  • திருமங்கலம் இடைத்தேர்தல்: பிழைப்புவாதத்தின் விபரீதம்
  • மனித உரிமை கமிசனா? போலீசு உரிமை கமிசனா?
  • சுயதம்பட்டம்+சாதிப்பற்று = தா.பாண்டியன்
  • சத்யம் மோசடி: தனியார்மயத்தின் மகிமை!
  • கந்தலானது அமெரிக்க மாயை!
  • வறுமையின் கோரம்: பெற்ற மகளை விற்ற அன்னை
  • உறைபனி உணர்த்தும் உண்மைகள்
  • யூத இனவெறி பயங்கரவாதப்பேயாட்டம்
  • ஸ்பெக்ட்ரம் ஊழல்: நெல்லுக்குப் பாய்ந்தது தெரிகிறது புல்லுக்குப் பாய்ந்தது…?

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க