புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஏப்ரல், 2009 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 24, இதழ் 06 | ஏப்ரல், 2009 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: மூன்றாவது அணி: போலி கம்யூனிஸ்டுகளின் பதவிப்பித்து!
  • “வழக்குரைஞர் போராட்டத்தை ஆதரிப்போம்! போலீஸ் ராச்சியத்தை முறியடிப்போம்!”
    – தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்-ஆர்ப்பாட்டம்
  • போலீசின் நீதிமன்றத் தாக்குதல்: பஞ்சு மிட்டாய் தீர்ப்பு
  • நீதிமன்றத் தாக்குதல் பற்றிய ஸ்ரீகிருஷ்ணா கமிசன் அறிக்கை: கருப்பு அங்கிக்குள் காக்கிச் சட்டை புத்தி
  • செந்தட்டி தாழ்த்தப்பட்டோர் படுகொலை: இந்து மதம் கேட்ட நரபலி!
  • அயோத்தி ராமனா? அய்யோ பாவ ராமனா?
  • வருண் காந்தியை மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ். கும்பலையே தடை செய்!
  • அந்நிய முதலீட்டுக்கு அபாரச் சலுகை!
  • உண்மையை எழுதினால் உயிர் இருக்காது!
  • வங்கதேசத் துணை இராணுவக் கலகமும் இந்தியாவைச் சூழ்ந்துள்ள பேரபாயமும்
  • திரவியம் தேடிப் போனவர்களின் துயரக் கதை!
  • சி.பி.எம்.க்குள் ஒளிந்திருக்கும் மோடியின் ரசிகர்கள்
  • பு.ஜ.மீதான பெரியார் தி.க.வின் விமர்சனம்: முரண்பாடுகளின் மூட்டை
  • தரகு முதலாளிகளுக்கு மானியம் தொழிலாளிகளுக்குத் திருவோடு
  • மூலதனத்திற்கு எதிராக பாட்டாளிகளின் போர்: குலுங்கியது பிரான்சு!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க