அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 24, இதழ் 10 | ஆகஸ்ட், 2009 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: அணுசக்தி (123) ஒப்பந்தம்: பெயரளவிலான சுயசார்புக்கும் குழிபறித்தது அமெரிக்கா!
- “சிவனடியார் ஆறுமுகசாமியத் தாக்கிய ரவுடி ஞானமூர்த்தி தீட்சிதக் கும்பலைக் கைது செய்!” – மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் (HRPC) ஆர்ப்பாட்டம்
- “ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாகப் பிரகடனப்படுத்தி தண்டனை கொடு! ஈழத் தமிழ் மக்களை மீளக் குடியமர்த்தி, மறுவாழ்வு கொடு!!”
-தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்-ஆர்ப்பாட்டம் - பட்ஜெட்: விவசாயிகளுக்குச் சலுகையா? சமாதியா?
- தொழிலாளர்களின் உயிரையும் பறிக்கும் முதலாளித்துவப் பயங்கரவாதம்!
- “கொள்கையைக் குப்பையில் போடு! ஊழலைக் கோபுரத்தில் வை!!”
-சி.பி.எம்.-இன் புதிய சித்தாந்தம் - வெடி விபத்தல்ல, பச்சைப் படுகொலை!
- கன்னித்தன்மை பரிசோதனை: இந்து மதவெறிக் கும்பலின் ஆணாதிக்க வக்கிரப் புத்தி
- மணியரசன் கும்பலின் தமிழ்த் தேசிய சிறப்பு மாநாடு: பித்தலாட்டத்தின் புது அவதாரம்
- ஈழம்: விவசாயத்தை ஆக்கிரமிக்கும் இந்தியாவின் நரித்தனம்!
- கோயபல்சை விஞ்சிய “இந்து” என்.ராம்.
- தடுப்பூசி மருந்து தயாரிப்பு தனியாருக்குத் தாரைவார்ப்பு: பிஞ்சு குழந்தைகளின் உயிரோடு விளையாடும் வக்கிரம்
- ஈயம், பித்தளைக்குப் பேரீச்சம்பழம்! சூட்கேசுக்குப் பல்கலைக்கழகம்!!
- கல்விக் கட்டணக் கொள்ளைக்கு முடிவு கட்டுவோம்! கல்வி தனியார்மயத்தை ஒழித்துக் கட்டுவோம்!
-புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் (RSYF) பிரச்சாரம்-ஆர்ப்பாட்டம் - விவசாயம் அழிகிறது விலைவாசி உயர்கிறது
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











