அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 25, இதழ் 04 | பிப்ரவரி, 2010 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: விலையேற்றம்: மக்கள் மீதான அரசின் திட்டமிட்ட தாக்குதல்!
- காட்டு வேட்டை: மக்கள் மீது போர் நடத்தும் கொலைகார ப.சி.
- அவலத்தில் அரசு மருத்துவமனை போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள்
- கம்யூனிசத் துரோகி ஜோதிபாசு:
டாட்டா-பிர்லாவின் கூட்டாளி? பாட்டாளிக்குப் பகையாளி! - பி.டி.கத்தரிக்காய்: மறுகாலனியாக்கத்தின் அடுத்த குண்டு!
- ஆஸ்திரேலியாவின் நிறவெறி! இந்தியாவின் ‘சகிப்புத் தன்மை’!
- வீட்டுப் பணியாளர்களின் கொத்தடிமை வாழ்க்கை
- கிரிமினல் போலீசுக்கு வரம்பற்ற அதிகாரம்: இது எந்த வகையில் நியாயம்?
- ஒபாமா: கழுதையின் மூக்கு வெளுத்தது!
- பாக்ராம்: அமெரிக்கப் பயங்கரவாதத்தின் புதிய கொலைகார முகம்
- பணமூட்டைகள் உருவாக்கும் செய்திகள்
- காட்டு வேட்டை: நாட்டு மக்கள் மீதான போர்தான் இந்த நக்சல் ஒழிப்புப் போர்!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











