அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 25, இதழ் 06 | ஏப்ரல், 2010 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: அணு உலை விபத்து இழப்பீடு மசோதா:
அமெரிக்காவின் இலாபவெறிக்கு இந்திய மக்கள் பலிகிடா! - மோசடி தொழில் நிறுவனத்தின் அட்டூழியத்துக்கு எதிராக
தொழிலாளி வர்க்கத்தின் அதிரடி போராட்டம்! - பட்ஜெட்: வலுத்தவனுக்கு மானியம் உழைப்பவனுக்கு வரிச்சுமை
- பழங்குடியினத் தலைவர் லால் மோகன் டுடூ படுகொலை: அரசு பயங்கரவாத அட்டூழியம்!
- சாதி கௌரவக் கொலைக்கு உச்சநீதி மன்றத்தின் வக்காலத்து
- தரகு முதலாளித்துவ சேவையில் மோடியின் இந்துத்துவா ஆட்சி
- பாரம்பரிய விவசாயத்தை அழிக்கவரும் கருப்புச் சட்டம்
- கருப்புப் பணம்-காமக் களியாட்டம்: இதுதான் கார்ப்பரேட் ஆன்மீகம்!
- ராஜபக்சே குடும்பத்தின் பாசிசப் பிடியில் இலங்கை
- “அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம்! ஆலயத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம்!”
– மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் (HRPC) போராட்டம் - தகவல் அறியும் உரிமைச் சட்டம்: சோளக் காட்டுப் பொம்மை
- மோடி கும்பலைக் காக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு
- கொட்டமடிக்கும் ஆதிக்க சாதி வெறியன்! உடந்தையாக நிற்கும் அதிகார வர்க்கம்!
- காவி இருளில் சிக்கித் தவிக்கும் கடலோரக் கர்நாடகா!
- சட்டப்பேரவையின் எழிலும் தொழிலாளர்களின் அவலமும்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











