புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூன், 2010 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 25, இதழ் 08 | ஜூன், 2010 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: நீதித்துறையை ஆள்கிறது இந்து மனசாட்சி!
  • கொலைகார போலீசைப் பாதுகாக்கும் சித்திரவதைத் தடுப்பு மசோதா!
  • அரசின் நிலப்பறிப்புக்கு எதிராக ஒரிசா மக்களின் கலகம்
  • தரகு முதலாளிகள் தயாரித்து வழங்கும் “வளர்ச்சி வேட்டை!”
  • மாவோயிஸ்டு வேட்டையா? பழங்குடியின வேட்டையா?
  • “நீங்கள் எங்களோடு இல்லையென்றால்…”
    அறிவுத்துறையினருக்கு எதிராக ப.சி.யின் பகிரங்க மிரட்டல்
  • “மக்களின் வாழ்வாதாரங்களைப் பிடுங்கி, இயற்கை வளங்களைச் சூறையாடுவது உலகெங்கும் புரட்சியைப் பெற்றெடுக்கிறது!”
    -நிகராகுவா நாட்டு மனித உரிமைப் போராளி பியாங்கா ஜாக்கருடன் ஒரு நேர்காணல்.
  • தனியார் நகரங்கள்: நவீன சமஸ்தானங்கள்!
  • சட்டபூர்வமானது கல்விக் கட்டணக் கொள்ளை
  • சாதி கௌரவக் கொலைகள்: கேலிக்கூத்தானது இந்தியக் ‘குடியரசு’
  • ஜாட் சாதிவெறித் தீயில் கருகிப் போன தாழ்த்தப்பட்டோர் வாழ்வு
  • பா.ம.க. இராமதாசின் சமூக நீதி பாரீர்!
  • அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு: இந்து பயங்கரவாதத்துக்கு இன்னுமொரு சான்று
  • காட்டுவேட்டை: அம்பலமானது இந்திய அரசின் பித்தலாட்டம்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க