வெனிசுலாவை அடிமையாக்கும்
அமெரிக்காவின் போர் வெறியை முறியடிப்போம்!
ஆர்ப்பாட்டம்!
நாள்: 10.01.2026 | சனிக்கிழமை
நேரம்: மாலை 4 மணி
இடம்: ராஜரத்தினம் ஸ்டேடியம், எழும்பூர்.
தலைமை:
தோழர். அமிர்தா,
மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
கண்டன உரையாற்றுபவர்கள்:
தோழர். ரஜினிகாந்த்,
வழக்கறிஞர்,
துணைப் பொதுச்செயலாளர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
தோழர். ஜைனுல் அபுதீன்,
வழக்கறிஞர்,
தலைமை நிலையச் செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி.
தோழர். A.K.கரீம்,
மாநில பொதுச் செயலாளர்,
SDPI.
தோழர். திருமுருகன் காந்தி,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மே 17 இயக்கம்.
தோழர். ம.முகமது கவுஸ்,
மாநிலத் துணைத் தலைவர்,
வெல்ஃபேர் கட்சி.
தோழர். அ.அப்துல் ஷபிக்,
வடசென்னை மேற்கு மாவட்டச் செயலாளர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
தோழர். உமாபதி,
சென்னை மாவட்டச் செயலாளர்,
திராவிடர் விடுதலை கழகம்.
தோழர். குமரன்,
சென்னை மாவட்டச் செயலாளர்,
தந்தை பெரியார் திராவிடக் கழகம்.
தோழர். புவனசேகர்,
முற்போக்கு இளைஞர் முன்னணி,
சென்னை.
தோழர். சேல் முருகன்,
மாநில பேச்சாளர்,
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்.
தோழர். செந்தில்,
ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்த் தேச மக்கள் முன்னணி.
தோழர். கார்கிவேலன்,
சென்னை மாவட்டச் செயலாளர்,
CPI-ML (Red Star).
தோழர். ஆ.கா.சிவா,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
தோழர். மாறன்,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி.
தோழர். வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
வினவு யூடியூப் பக்கத்தில் நேரலை செய்யப்படுகிறது..

முற்போக்கு இளைஞர் முன்னணி, ம.ஜ.இ.க., CPIML RED STAR,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி,
வெல்ஃபேர் கட்சி, தமிழ்த் தேச மக்கள் முன்னனி, மே 17 இயக்கம், தி.வி.க., த.பெ.தி.க., SDPI.
ஒருங்கிணைப்பு:
மக்கள் அதிகாரக் கழகம்
73584 82113
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











