புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூலை, 2010 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 25, இதழ் 09 | ஜூலை, 2010 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: போபால்: நீதியின் பிணம்
  • போபால்: துரோகிகளின் இரத்தச் சுவடுகள்
  • மரணம் துரத்திய அந்த நள்ளிரவில்…
  • விபத்தா, படுகொலையா?
  • உயிர் பிழைத்த துர்பாக்கியசாலிகள்
  • அவர்கள் தங்களுக்காகப் போராடவில்லை
  • ராஜீவ் காந்திக்கு ஒண்ணுமே தெரியாதாம்!
  • ஓட்டுநர் செய்த தவறுக்கு ஓனரையா தண்டிக்க முடியும்?
    உச்ச நீதிமன்றத்தின் மரத்தடி பஞ்சாயத்து
  • அமைச்சர்கள் குழுவா? அடிவருடிகள் கும்பலா?
  • யோக்கியன் வர்றான்…
  • இந்தியா வல்லரசாகிறதா? வல்லரசுகளின் குப்பைத் தொட்டியாகிறதா?
  • அமெரிக்கக் கடலில் கலந்த எண்ணெய் இந்தியக் காற்றில் கலந்த நஞ்சு
    பேரரசின் நீதி
  • பெரும் தொழிற்கழகங்களின் திருவிளையாடல்கள்- பி.சாய்நாத்
  • டௌ கெமிக்கல்ஸ்: பன்னாட்டு கொலைத் தொழிற்கழகம்
  • ஆண்டர்களின் அடிச்சுவட்டில் அணுசக்தி கடப்பாடு மசோதா
  • அன்னியரும் துரோகியரும் கிளப்பிய நச்சுக்காற்று சுழன்றடிக்கிறது
    செத்து மடிவீரோ? விடுதலைக்காய் வெகுண்டெழுவீரோ?
  • இதற்குப் பெயர் நிவாரணமா?

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க