வெனிசுலா அதிபர் கடத்தல் | தமிழ்நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்கள்
கோவை:
வெனிசுலா அதிபர் கடத்தல்
வெனிசுலாவை அடிமையாக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
மேலாதிக்க வெறியை முறியடிப்போம்!
மேலாதிக்க வெறி பிடித்த அமெரிக்காவே!
மதுரோவை விடுதலை செய்!
வெனிசுலாவிலிருந்து இராணுவத்தை வெளியேற்று!
– என உலகமக்கள் அனைவரும் முழங்குவோம்!
கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்: 10.01.2026 | நேரம்: மாலை 4.00 மணி
இடம்: வள்ளியம்மை பேக்கரி, உக்கடம்.

மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் விடுதலை முன்னணி,
இந்திய பொதுவுடைமைக் கட்சி (மா-லெ) ரெட் ஸ்டார்,
கோவை மாவட்டம்.
***
சென்னை:
வெனிசுலாவை அடிமையாக்கும் அமெரிக்காவின் போர் வெறியை முறியடிப்போம்! | சென்னை ஆர்ப்பாட்டம்

***
கடலூர்:
வெணிசுலாவை அடிமையாக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
மேலாதிக்க வெறியை முறியடிப்போம்!
கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்: 10/61/26 (சனிக்கிழமை) காலை 11 மணி | இடம்: விருதாச்சலம் பாலக்கரை.

மக்கள் அதிகாரக் கழகம்,
கடலூர் மாவாட்டம்.
94438 49915
***
கிருஷ்ணகிரி:
மேலாதிக்க வெறி பிடித்த அமெரிக்காவே!
மதுரோவை விடுதலை செய்!
வெனிசுலாவில் இருந்து இராணுவத்தை வெளியேற்று!
என உலக மக்கள் அனைவரும் முழுங்குவோம்!
ஆர்ப்பாட்டம்
நாள்: ஜனவரி 10, 2026 சனிக்கிழமை | நேரம்: மாலை 4.00 மணி
இடம்: புதிய பேருந்து நிலையம், அண்ணாசிலை அருகில், கிருஷ்ணகிரி

விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, வெல்ஃபேர் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா, மே 17 இயக்கம், வீரத் தியாகி திப்பு சுல்தான் மாநிலப் பேரவை.
ஒருங்கிணைப்பு: மக்கள் அதிகாரக் கழகம் – 87546 74757
***
வேலூர்:
வெனிசுலாவை அடிமையாக்கும்
அமெரிக்காவின் போர் வெறியை முறியடிப்போம்!
ஆர்ப்பாட்டம்!
நாள்: 10.01.2026 (சனிக்கிழமை) மாலை 4 மணி
இடம்: அண்ணா வலையரங்கம் அருகில், வேலூர்.
தலைமை:
தோழர். சுந்தர்,
பு.ஜ.தொ.மு. (மாநில ஒருங்கிணைப்புக் குழு)
கண்டன உரை:
தோழர் ஞான வேல்,
பு.ஜ.தொ.மு. கிளைச் சங்க செயலாளர்.
தோழர் சா. குப்பன்,
மா.பெ.பொ.க.
தோழர் மார்த்தாண்டன்,
பா.பா.ச.வி.இ.
தோழர் L. சுல்தான் ஷரீப்,
மாவட்டத் தலைவர்,
வெல்பேர் கட்சி.
தோழர் சரோஜா,
மாவட்ட செயலாளர்,
CPIML.
தோழர் L. மணி,
மாநில குழு உறுப்பினர்,
CPI
தோழர் பிலிப்,
மாவட்டச் செயலாளர்,
வி.சி.க.
தோழர் சையத் நவாஸ்,
மாவட்டச் செயலாளர்,
மனித நேய மக்கள் கட்சி
தோழர் வழக்கறிஞர் சிவா,
மாவட்டச் செயலாளர்,
திராவிடர் விடுதலை கழகம்.
தோழர் சங்கர்,
மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
நன்றியுரை:
தோழர் அன்பழகன்

மக்கள் அதிகாரக் கழகம்,
பு.ஜ.தொ.மு,(மா. ஒ.குழு),
பா.பா.ச.வி. இயக்கம், மா. பெ.பொ.க,
வெல்ஃபேர் கட்சி, ம. நே. ம. கட்சி, வி.சி.க,
CPI, CPIML, தி.வி.கழகம், மா. பெ. பொ. கட்சி.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram










