அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 27, இதழ் 9 | ஜூலை, 2012 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
-
- தலையங்கம்: அரசுத் தலைவராகிறார், ஒரு பார்ப்பன அரசியல் நரி!
- “அனைவருக்கும் தரமான இலவசக் கல்வியை அரசே வழங்கப் போராடுவோம்!”
– மனித உரிமைப் பாதுகாப்பு மையம், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் இணைந்து நடத்திய பேரணி மற்றும் மாநாடு - பீரங்கி ராஜீவ்… கேம்ஸ் கல்மாடி… டான்சி ராணி… சுரங்கம் ரெட்டி…
கரி சிங் – தி கல்லுளிமங்கன் - தமிழகம்: ஆதிக்க சாதிவெறித்தனத்தின் புதிய பரிமாணங்கள்!
- சந்தி சிரிக்கும் சி.பி.எம்.-இன் கொலை புராணம்!
- புதை மணலில் சிக்கியது இந்தியப் பொருளாதாரம்!
- அரசு பயங்கரவாதத்தின் அரணாக உச்ச நீதிமன்றம்!
- கல்விக் கட்டணக் கொள்ளைக்குப் பாதுகாப்பு! தட்டிக் கேட்பவர்கள் மீது அடக்குமுறை!!
-பார்ப்பன ஜெயா அரசின் அட்டூழியம் - ஜெயா ஆட்சி: ஓராண்டில் நூறாண்டு வேதனை!
- கறுப்புப் பணம்: கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையில்…
- தமிழ்த் தேசத்தின் பெயரால் பாசிச இனவெறி! மீண்டும் உறுதிப்படுத்துகிறது மணியரசன் கும்பல்
சென்ற இதழின் தொடர்ச்சி… - “அகதியாய் வாழ்வதைவிட, மரணமே மேல்!”
– ஈழத் தமிழ் அகதிகளின் கதறல்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











