அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 28, இதழ் 6 | ஏப்ரல், 2013 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: ஈழம்: மாணவர் எழுச்சியில் ஒளிந்துகொண்டிருக்கும் துரோகிகள், பிழைப்புவாதிகள்!
- “ஈழத் தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும், பங்காளி ஐ.நா.-வுக்கும் காவடி தூக்குவதை நிராகரிப்போம்!
தமிழகத்தில் மீண்டும் மக்கள் எழுச்சியைத் தோற்றுவிப்போம்!!”
-தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்கள் - ஹியுகோ சாவேஸ் (1954-2013): அமெரிக்காவை மண்டியிட வைத்த வெனிசுலாவின் வீரப்புதல்வன்!
- பெண்கள் மீதான வன்கொடுமை: நீர்த்துப்போன சட்டமும் திருந்தாத அதிகார வர்க்கமும்
- “அய்யங்கார்” என்பது டிகிரியா, டிப்ளமோவா? -இந்து அறநிலையத்துறையே பதில் சொல்!
- நில அபகரிப்பே இனி விவசாயக் கொள்கை!
- விவசாயக் கடன் தள்ளுபடி ஊழல்: கோமான்கள் நடத்திய வக்கிரக் கொள்ளை!
- பட்ஜெட் 2013-14: பன்னாட்டு நிதிச் சூதாடிகளுக்குச் சமர்ப்பணம்!
- ஹைதராபாத் குண்டுவெடிப்பு: காக்கிச்சட்டை வெளியே! காவிப்புத்தி உள்ளே!!
- இஸ்லாமிய மதவெறியர்களுக்கு எதிராக வங்கதேச மக்களின் எழுச்சி!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











