பிப். 21: தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா | நிகழ்ச்சி நிரல்

நாள்: பிப்ரவரி 21, 2026 | இடம்: தமுக்கம், மதுரை

2026, பிப்ரவரி 21
தமுக்கம், மதுரை

சாதி, மதம் கடந்து காதலிக்க, மணம் முடிக்க
வேண்டும் ஜனநாயகம்!

தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா

பறையிசை – நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் –
சாதி, மத மறுப்பு இணையர்களின் அனுபவப் பகிர்வுகள் –
கருத்துரைகள்

ஆணவப் படுகொலையின் இரத்தச் சாட்சிகள் –
ஓவியம், படக் கண்காட்சி – நேரடி அனுபவங்கள்
– தீர்மானங்கள் – புரட்சிகரக் கலை நிகழ்ச்சி

நிகழ்ச்சி நிரல்

காலை 11:00 – 11:30 மணி

ஓவிய, படக் கண்காட்சி

முன்னிலை:
தோழர் சிவபிரகாசம்,
58 கிராம பாசன விவசாய சங்கம், உசிலை.

தலைமை:
தோழர் தாளமுத்து செல்வா,
மாவட்டச் செயலாளர்,
தூத்துக்குடி, ம.அ.க.

சிறப்புரை:
தோழர் அ.முத்துக்கிருஷ்ணன்,
எழுத்தாளர்.

திறந்து வைத்து வாழ்த்துரை:
தோழர் மீ.த.பாண்டியன்,
தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி.

***

11:30 – 12:00 மணி

எழுச்சி நாயகர்கள் – சித்தாந்தத் தலைவர்கள் படத்திறப்பு

தலைமை:
தோழர் தீரன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.மா.இ.மு.

எழுச்சி நாயகர்கள் படத் திறப்பு:
தோழர் அருண் பிரபு,
திரைப்பட இயக்குநர்.

சித்தாந்தத் தலைவர்கள் படத் திறப்பு:
தோழர் குருசாமி,
கழக இணைச் செயலாளர்,
தென்மேற்கு மண்டலம், ம.அ.க.

***

நண்பகல் 12:00 – 01:30 மணி

சாதி, மத மறுப்பு மணங்கள் பார்ப்பனிய நச்சுமுறிவு மருந்து

தலைமை:
தோழர் கலா மாலினி – தோழர் கதிரவன்,
மேனாள் பொதுச் செயலாளர், ம.க.கே.

தோழர் கு.ஜக்கையன்,
தலைவர், ஆதித் தமிழர் கட்சி.

தோழர் வெண்மணி,
தலைவர், திராவிடத் தமிழர் கட்சி.

கவிதை வாசித்தல்:
கவிஞர் மகாலெட்சுமி,
த.மு.எ.க.ச.

அனுபவப் பகிர்வு:
சாதி, மத மறுப்பு இணையர்கள்

வாழ்த்துரை:
தோழர் வீரம்மாள் – தோழர் சண்முகராசு,
புதிய ஜனநாயகம் இதழ் வெளியீட்டாளர் மற்றும் மேனாள் ஆசிரியர்.

தீர்மானம் வாசித்தல்:
தோழர் ரூபாவதி, புதுச்சேரி.

***

பிற்பகல் 03:30 – 04:00 மணி

சிலம்பாட்டம்

தோழர் பாண்டி,
சிலம்பம் மாஸ்டர்,
ராஜ் மார்ஷியல் ஆர்டீஸ், மதுரை.

மாலை 04:00 – 04:25 மணி

பறையிசை கலை நிகழ்ச்சி

சக்தி ஒளி கிராமியக் கலைக்குழு,
அலங்காநல்லூர், மதுரை மாவட்டம்.

***

04:25-05:15 மணி

தமிழ்ப் பண்பாட்டு மண்டலமாக மதுரை

தலைமை:
தோழர் இராமலிங்கம்,
மாநில ஒருங்கிணைப்பாளர், ம.க.இ.க.

சிறப்புரை:
தோழர் தமிழ்தாசன்,
நாணல் நண்பர்கள், மதுரை.

தோழர் கம்பூர் செல்வராஜ்,
இயற்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்பாட்டாளர்.

தீர்மானம் வாசித்தல்: தோழர் உமா,
மாநில ஒருங்கிணைப்புக் குழு, ம.க.இ.க.

***

05:15 – 06:25 மணி

ஆணவப் படுகொலைகளின் இரத்தச் சாட்சிகள்

தலைமை:
தோழர் ஆ.க.சிவா,
மாநில ஒருங்கிணைப்பாளர், பு.ஜ.தொ.மு. (மா.ஒ.கு).

மதுரை வீரன் நாடகம்:
ஏ.குமரேசன் குழு, கரூர்.

அனுபவப் பகிர்வு:

தோழர் அபி,
நிறுவனர் – ஒருங்கிணைப்பாளர்,
திராவிட சிட்டி இயக்கம், கர்நாடகா.

ஆணவப் படுகொலைக்கு உள்ளானவர்களின் உறவினர்கள் தீர்மானம் வாசித்தல்:

தோழர் கலைமதி, கழக வழக்கறிஞர் அணி, ம.அ.க.

***

06:25 – 10:00 மணி

சாதி, மதம் கடந்து காதலிக்க, மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்

வரவேற்புரை:
தோழர் அமிர்தா,
கழகப் பொருளாளர், ம.அ.க.

தலைமை:
தோழர் ரவி,
கழக இணைச் செயலாளர்,
தென்கிழக்கு மண்டலம், ம.அ.க.

சிறப்புரை:

தோழர் தொல்.திருமாவளவன்,
மக்களவை உறுப்பினர்,
தலைவர், வி.சி.க.

தோழர் சு.க.முருகவேல்ராஜன்,
மேனாள் சட்டமன்ற உறுப்பினர்,
தலைவர், ம.வி.க.

தோழர் லெனின் பாரதி,
திரைப்பட இயக்குநர்.

தோழர் பசும்பொன் பாண்டியன்,
தலைவர், அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம்.

தோழர் நாகை திருவள்ளுவன்,
தலைவர், தமிழ்ப் புலிகள் கட்சி.

தோழர் வெற்றிவேல் செழியன்,
கழகப் பொதுச் செயலாளர், ம.அ.க.

புரட்சிகரக் கலைநிகழ்ச்சி:
ம.க.இ.க. சிவப்பு அலை கலைக்குழு.

நன்றியுரை:
தோழர் டங்ஸ்டன் பிரகாஷ்,
மாவட்டச் செயலாளர்,
மதுரை மேற்கு, ம.ஆ.க.

ஒருங்கிணைப்பு:

மக்கள் அதிகாரக் கழகம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மா.ஒ.கு.),
தமிழ்நாடு – புதுச்சேரி
99623 66321 – 97916 53200
94448 36642 – 73974 04242

நிகழ்ச்சி நிரல் பிரசுரத்தை உயர் தெளிவுத் திறனுடன் (ஹை ரெசொலூஷன் – High Resolution) தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்புகளை அழுத்தவும்

நிகழ்ச்சி நிரல்: உட்புறம் | வெளிப்புறம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க