அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 29, இதழ் 3 | ஜனவரி, 2014 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: ஆம் ஆத்மி: சீரழிந்த நாடாளுமன்ற அரசியலைச் சிங்காரிக்க வந்த புதிய துடைப்பம்!
- தில்லைக் கோயில் தீட்சிதர் சொத்தா? ஜெ அரசு – சு.சாமி – பார்ப்பனக் கும்பலின் கூட்டுச் சதியை முறியடிப்போம்!
- ஏற்காடு ‘புரட்சி’
- ராஜீவ் கொலைவழக்கு கைதிகள் அனைவரையும் விடுதலை செய்! விசாரணை அதிகாரிகளைச் சிறையிலடை!!
- “தில்லை தீண்டாமைச் சுவரை தகர்த்தெறிவோம்!” – வெண்மணி நினைவு நாளில் புரட்சிகர அமைப்புகள் நடத்திய முற்றுகைப் போராட்டம்
- பொதுநலன் – தனியார்மயத் திருடர்களின் முகமூடி!
- “வைப்பாறில் நவீன இயந்திரங்களால் மணல் கொள்ளை நடப்பதைத் தடுப்போம்! மாட்டு வண்டியில் மணல் அள்ளும் பாரம்பரிய உரிமையை நிலைநாட்டுவோம்” – மாட்டு வண்டித் தொழிலாளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஆர்ப்பாட்டம்
- நேபாளப் புரட்சியின் பின்னடைவு உணர்த்தும் உண்மைகள்
- உ.வ.க. பாலி மாநாடு: ரேசன் கடையின் சாவி இனி அமெரிக்காவின் கையில்
- மண்டேலாவின் மறுபக்கம்
- அதிகார போதையில் ஆட்டம் போட்டு அம்பலப்பட்டு நிற்கும் ஓம்சக்தி சேகர் கும்பல்
- நோக்கியா: கையளவு தொலைபேசியில் கடலளவு கொள்ளை!
- எதிர்கொள்வோம்!
- “வேலைபறிப்பு – தற்கொலைகள் – ஆலைச் சாவுகளைத் தீவிரமாக்கும் முதலாளித்துவப் பயங்கரவாதத்தை முறியடிப்போம்!” – பு.ஜ.தொ.மு.வின் பேரணி – ஆர்ப்பாட்டம்
- கரும்பு விவசாயிக்குத் தூக்குக் கயிறு! சர்க்கரை ஆலை முதலாளிகளுக்கு பம்பர் பரிசு!!
- 37-வது சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்று
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











