புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | பிப்ரவரி, 2014 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 29, இதழ் 4 | பிப்ரவரி, 2014 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: … ஆதலினால் தேசத் துரோகம் செய்வீர் !
  • “அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்து! அனைத்துத் தனியார் பள்ளிகளையும் அரசுடமையாக்கு!!”– புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் முற்றுகைப் போராட்டங்கள்
  • நாடும், நாட்டின் வளங்களும் பார்ப்பன – பனியாக்களின் கோரப்பிடியில்…
  • பத்ரிபால் போலிமோதல் கொலை தீர்ப்பு : கொலைகாரர்களை நீதிபதிகளானால்…
  • தேசம், தேசபக்தி, அதிகாரவர்க்க அயோக்கியர்களின் புகலிடம்!
  • நாய் வாலை நிமிர்த்துவாரா கேஜ்ரிவால்
  • தில்லைக் கோயில் தீர்ப்பு : பார்ப்பன “காப்” பஞ்சாயத்து
  • நம்மாழ்வார் : ஒரு இயற்கை வேளாண்மை மீட்புப் போராளி!
  • முசாஃபர் நகர் அகதிகள் முகாம் : கிழிந்தது சமூகநீதி ஆட்சியின் கருணைமுகம்!
  • எதிர்கொள்வோம்!
  • தமிழக போலீசின் அட்டூழியங்கள்: சமூகத்தின் மனசாட்சிக்கு விடப்படும் சவால்!
  • தாழ்த்தப்பட்டோரின் வழிபாட்டு உரிமை மறுப்பு: அரசு-ஆதிக்க சாதிவெறியர்களின் கூட்டுச் சதி!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க