அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 29, இதழ் 5 | மார்ச், 2014 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: ராஜீவ் கொலை வழக்கு – எழுவர் விடுதலை : பார்ப்பன ஜெயாவின் கபடத்தனமும் பாசிச காங்கிரசின் தமிழின விரோதமும்
- த.மு.மு.க. – தமிழக தாலிபான்
- தரகு முதலாளிகளின் சேவையில்… மோடி – ராகுல் போட்டா போட்டி !
- மோடி 24×7 தேசிய இம்சை !
- வழக்கறிஞர்களுக்கு, நீதியரசர்களுக்கு கிரிமினல் சட்ட மேதை ஜெயலலிதாவின் சவால்கள்!
- “புரட்சிகரப் போராட்டமின்றி பார்ப்பன-பாசிசத்தை முறியடிக்க முடியாது!” – தில்லை கோயில்-மீட்பு ஆலயத் தீண்டாமை ஒழிப்பு மாநாடு விடுத்த அறைகூவல்
- “நமது நாட்டுக்குத் தேவை ஒரு புரட்சி” – மாருதி சுசுகி முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ள தொழிலாளர்களின் போராட்ட அனுபவங்கள் உணர்த்திய உண்மை.
- செய்திப் பதிவுகள்
1. நிடோ டானியம் படுகொலை : இந்து-இந்திய தேசியத்தின் இனவெறி!
2. சாலை சுங்க வரி : தனியார் முதலாளிகளின் சட்டபூர்வ வழிப்பறி!
3. பூஷண் ஸ்டீல்: முதலாளித்துவ பயங்கரவாதத்தின் கோரம்! - இந்திய – ஜப்பானிய ஒப்பந்தம் : அமெரிக்காவின் போர்ச்சக்கரத்தில் இந்தியா
- போஸ்கோவின் கனிம வளக் கொள்ளை – உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் சூறை
- கனிமவளக் கொள்ளைக் கும்பலின் பிடியில் ஒரிசா! நீதிபதி ஷா கமிசன் அம்பலப்படுத்திய உண்மைகள்
- சத்திய சோதனை
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











