புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஏப்ரல், 2014 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 29, இதழ் 6 | ஏப்ரல், 2014 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: தேர்தல் கமிசனின் கெடுபிடிகள் : அதிகாரத் திமிரில் நடக்கும் கோமாளிக் கூத்து!
  • மறுகாலனியாக்கம் – ஆணாதிக்கம் வீழ்த்துவோம் ! பெண் விடுதலையைச் சாதிப்போம்!!
  • யாருக்கு வேண்டும் தேர்தல்?
  • தேர்தல் : கார்ப்பரேட் முதலாளிகள் நடத்தும் சூதாட்டம்! – உங்கள் ஓட்டு!
    அவர்கள் சீட்டு !!
  • காங்கிரசு – பா.ஜ.க : நீயும் நானும் ஒண்ணு ! வாக்காளர் வாயில மண்ணு!!
  • பிரபஞ்சப் பெருங்கடமை முடித்து, ஓட்டுப் பொறுக்கப் புறப்பட்டார் உதயகுமாரன்!
  • போலி கம்யூனிஸ்டுகள் : பாசிச ஜெயலலிதாவின் பிழைப்புவாத அடிமைகள்!
  • ஊடக விலை மாந்தர்கள்!
  • ஏழைகள் என்றால் அத்தனை இளப்பமா? – உசிலை ஸ்டேட் வங்கியின் அடாவடித்தனத்திற்கெதிராக வி.வி.மு.வின் ஆர்ப்பாட்டம்
  • உக்ரைன் : அமெரிக்காவின் மேலாதிக்கப் பேராசையில் விழுந்த மண்!
  • ‘தி இந்து’க்கள் கேட்கிறார்கள், “எதுவெல்லாம் தேசதுரோகம்?”
  • நெய்வேலி : தொழிலாளியைக் கொலை செய்து தொழிலைப் பாதுகாக்கும் படை!
  • மர்மக் காய்ச்சலும் இல்லை, மண்ணாங்கட்டியும் இல்லை!
  • இயற்கை மனித-குலத்தின் முதல் எதிரி முதலாளித்துவ பயங்கரவாதமே!
  • நீலநரியின் சாயம் வெளுத்தது!
  • ஏழு தொழிலாளர் படுகொலை: முதலாளித்துவ பயங்கரவாதத்தின் பேயாட்டம்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க