”மாபெரும் ஆயுதம்”
மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை
வெளியீட்டு நிகழ்ச்சி | வேலூர்
நாள்: 10.08.2025 | நேரம்: காலை 10:30 மணி.
இடம்: டாக்டர் B.R.அம்பேத்கார் திருமண மண்டபம்,
RS சாலை, குடியாத்தம்.
நிகழ்ச்சி நிரல்
தலைமை:
தோழர் சங்கர்,
மாவட்டச் செயலாளர்,
காஞ்சிபுரம் மாவட்டம்,
மக்கள் அதிகாரக் கழகம்.
முன்னிலை:
தோழர் T. தாமரைச் செல்வி,
APR கிளைச் சங்க தலைவர்,
பு.ஜ.தொ.மு.
தோழர் S. ஜமுனா,
APR கிளைச் சங்க செயலாளர்,
பு.ஜ.தொ.மு.
தோழர். பட்டாபி
கொள்கை அறிக்கை விளக்கவுரை:
தோழர். அமிர்தா,
மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரக் கழகம், தமிழ்நாடு.
வாழ்த்துரை வழங்கும் தோழர்கள்:
தோழர் சி.வ. செல்லப்பாண்டியன்,
வேலூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
தோழர் சா.குப்பன்,
தலைமைக்குழு உறுப்பினர்,
மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி.
தோழர் பரசுராமன்,
பாலாறு பாதுகாப்பு சமூக விழிப்புணர்வு இயக்கம்.
தோழர் M.சரோஜா,
மாவட்டச் செயலாளர்,
CPI(ML).
தோழர் வெ.பாலு,
பி.யூ.சி.எல்.
தோழர் சிவா,
வழக்கறிஞர்,
வேலூர் மாவட்டச் செயலாளர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.
தோழர் ஆழியார் சுல்தான்,
மா.செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி.
தோழர் N. அகிலன்,
KV குப்பம் கிளை செயலாளர்,
சி.பி.ஐ.
தோழர் K.N. இஷாதலி,
மாநில பொறுப்பாளர்,
தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி.
தோழர் R.L. சுல்தான் ஷரிப்,
மாவட்டத் தலைவர்,
வெல்ஃபேர் கட்சி
தோழர் சுந்தர்,
பு.ஜ.தொ.மு,
வேலூர்
நன்றியுரை:
தோழர். பூபாலன்,
மக்கள் அதிகாரக் கழகம்.
அனைவரும் வாரீர்!
முகநூல் நேரலை செய்யப்படும்
மக்கள் அதிகாரக் கழகம்.
வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்கள்.
84897 35841

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram