முகப்பு ஆசிரியர்கள் Posts by அன்னா

அன்னா

8 பதிவுகள் 0 மறுமொழிகள்

பகுத்தறிவாளரின் பகுத்தறியும் தன்மை கேள்விக்குள்ளாகும் போது … | அன்னா

4
எல்லா சமூகங்களிலும் எல்லா மனிதர்களிடையேயும் பால் ஒடுக்குமுறையாளர்களும் இனவாதிகளும் இருக்கிறார்கள் என்று. Charles Dawkin, Albert Einstein உட்பட‌விஞ்ஞானிகள் கூட இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல.

மரண தண்டனையால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் குறையுமா ?

0
நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறைகளில் ஒரே ஒரு சதவீதமானவை மட்டுமே புகாரளிக்கப்படுகின்றன. அந்த ஒரு சதவீதத்தில் 19% ஆன குற்றங்களுக்கே தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன. இந்த இலட்சணத்தில் பாலியல் வன்முறை செய்தால் பிடிபடுவோம் என எவராவது நினைக்க முடியுமா என்ன?

பாட்டி வைத்தியத்திற்கும் பாதுகாப்பான மகப்பேற்றிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை !

1
மகப்பேறு என்பது ஒரு பெண்ணுக்கு மறு ஜென்மம் என்பார்கள். அந்த அபாயத்தை நவீன மருத்துவம் எப்படி கடந்து வந்து பெண்களை காப்பாற்றியிருக்கிறது என்பதை சொந்த அனுபவத்துடன் விளக்குகிறார், அன்னா.

ஒரு கனவுப் பணிக்கான நேர்முகத் தேர்வு – அன்னா

1
ஆசியாவிலிருந்து குடிபெயர்ந்த ஒருவர், நியூசிலாந்தில் நேர்முகத் தேர்வு ஒன்றை எதிர்கொள்கையில் இருக்கும் பதட்டம், முதலாம் நாடுகளின் பல்கலைக்கழகங்களில் நிலவும் சூழல் ஆகியவற்றோடு, அறிவியலையும் அறியத்தருகிறார் அன்னா.

நீங்கள் அறியாத பெண் வலி – என்டொமெட்ரியோசிஸ் !

3
மாதவிடாய் முதல் மகப்பேறு வரை வலி என்பது பெண்களுக்கு சாதாரணமானதே என்ற கருத்து “சமூக எதார்த்தமாக” உள்ள சூழலில் கருப்பை அகப்படலம் (endometriosis) எனும் ஒரு நோய் பெண்களை வதைப்பதையும், அது குறித்த சமூகத்தின் பாராமுகம் பற்றியும் விளக்குகிறார் அன்னா.

அறிவியல் பார்வையில் ஹோமியோபதி – சித்தா – ஆயர்வேதம் – யுனானி

53
மாற்று ம‌ருத்துவ‌ம் செய்ப‌வ‌ர்க‌ள் உறுதியாக‌க் கூறுவ‌து போன்று அம் 'ம‌ருந்துக‌ள்' வேலை செய்வ‌த‌ற்கு என்ன‌வாவ‌து ஆதார‌ங்க‌ள் உள்ள‌ன‌வா?
அறிவியல் உலகில் பெண்கள் - அன்னா

அறிவியல் உலகில் பெண்கள் – அன்னா

10
பெண்கள் ஆண்களை விடக் கூடுதலாகக் கலாச்சாரத்தாலும் அதிகாரத்தாலும் கட்டுண்டுள்ளனர். அதிகாரத்தின் மேலான இந்தப் பக்தியைத் தூக்கியெறிந்தாலன்றிப் பெண்களால் முன்னேற முடியாது.

y choromosome* உடன் ஒட்டி வரும் சலுகைகள் – அன்னா

12
பெண்ணுரிமை பற்றிக் கதைக்கத் தொடங்கினால், இப்போது எல்லாம் பெண்களுக்கு எல்லா சுதந்திரமும் உண்டு, இனியும் எதற்கு இதைப் பற்றியே கத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்ற பதிலைப் பலரிடமிருந்து கேட்டுள்ளேன்.