மக்கள் அதிகாரக் கழகம்
சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் நாசகார திட்டத்தை அனுமதியோம்! | ம.அ.க
தமிழ்நாட்டில் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்களை அனுமதிக்க கூடாது. தஞ்சை டெல்டா மாவட்டங்களில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என எமது மக்கள் அதிகாரக் கழகம் கோருகிறது.
மேட்டுப்பாளையம் நகராட்சி: வேண்டும் ஜனநாயகம் | கையெழுத்து இயக்கம்
மேட்டுப்பாளையம் நகராட்சி: வேண்டும் ஜனநாயகம் | கையெழுத்து இயக்கம்
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
நமது மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் மக்களாகிய நம்மிடம் சொத்துவரி, குடிநீர் வரி, கழிவுநீர் அகற்று வரி, குப்பை வரி, கல்வி வரி,...
கனிமவளக் கொள்ளையை எதிர்த்தால் படுகொலை செய்யும் மாஃபியாக்கள்!
தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் கல்குவாரி கொள்ளையர்களால் பார்வார்ட் பிளாக் நகரச் செயலாளர் சசி என்ற சதீஷ்குமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி: விவசாயிகளின் நலன்களை அடியோடு புறக்கணிக்கும் அரசு!
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வனப்பகுதிகள், கல்குவாரி மாஃபியாக்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாப வேட்டைக்காக படிப்படியாக காவு கொடுக்கப்பட்டு வருகின்றன
மதுரை தே.கல்லுப்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்!
நூறு நாள் வேலைத்திட்டம் முறையாக வழங்க வேண்டும்; நூறு நாள் வேலையில் மாற்றுத்திறனாளிகளுக்குரிய ஊதா நிற அட்டை வழங்க வேண்டும்; இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்; கலைஞர் கனவு இல்லம் கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்தினர்.
இந்திய ஏற்றுமதிப் பொருட்களுக்கு 50% வரி: அமெரிக்காவுக்கு நாட்டை அடிமையாக்காதே! | துண்டறிக்கை
செப்டம்பர் 5 - வ.உ.சி. பிறந்த நாளில் | தமிழ்நாடு-புதுச்சேரி முழுவதும் ஆர்ப்பாட்டம் - தெருமுனைக் கூட்டங்கள்
மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்கள்: பாரம்பரிய நெல் விதைகளை அழிக்கும் சதி!
கார்ப்பரேட் பகாசுர நிறுவனங்கள் இந்திய விவசாயத்தையும் விவசாயிகளையும் காவு வாங்கும் வகையில் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மரபணு திருத்தப்பட்ட நெல் இரகங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
“பரமசிவமும் பாஷாவும்” ஆவணப்படத்திற்கு தடை: போலீசு அராஜகம்
இந்து முன்னணி, பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் பாசிச கும்பலுக்கு எதிராக எவ்வித ஆவணமும் புதிதாக உருவாகி விடக்கூடாது என்பதில் மதுரை போலீசு மிகத் தீவிரமாக இருப்பதையே இந்நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.
“பரமசிவமும் பாஷாவும்” ஆவணப்படம் திரையிடத் தடை.. போராட்டம் நீள்கிறது!
இந்த ஆவணப்படம் வெளியே வந்தால் சங்கிகள் மற்றும் அதிகார வர்க்கத்தின் கூட்டுச்சதி அம்பலமாகிவிடும் என்ற காரணத்தினாலேயே ஆவணப்பட திரையிடல் தடுக்கப்பட்டுள்ளது.
தங்கச்சிமடம் நாட்டுப் படகு மீனவர்களின் தொடர் போராட்டம் வெல்லட்டும்!
ஒன்றிய மோடி அரசோ இலங்கையில் தொழில் நடத்தும் அம்பானி அதானிகளின் கைப்பாவையாக இருந்து கொண்டு மீனவர்களைத் தொடர்ச்சியாகப் புறக்கணித்து வருகிறது.
ஊடகவியலாளர்கள் கரண் தாப்பர், சித்தார்த் வரதராஜன் மீதான தேச துரோக வழக்கை முறியடிப்போம்!
உச்ச நீதிமன்றம் தலையிட்டு கைது நடவடிக்கை கூடாது என்று அறிவுறுத்திய பின்னரும் கூட வேறு வேறு வகைகளில் அசாம் மாநில போலீசு செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
எதிர்க்கட்சிகளை தேர்தல் அரசியல் அதிகாரத்திலிருந்து ஒழித்துக் கட்டும் சட்ட மசோதா! | ம.அ.க கண்டனம்
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரை பொய் வழக்கில் கைது செய்து 30 நாட்கள் சிறையில் வைத்திருந்தால் போதும் அவர்களை பதவியில் இருந்து நீக்க முடியும் என்கிறது இந்த சட்ட மசோதா.
தனியார் மருத்துவமனைகளின் சிறுநீரகத் திருட்டு! தி.மு.க அரசே நடவடிக்கை எடு!
ரத்த சொந்தம் இல்லாதவர்களை போலி ஆவணங்கள் மூலம் ரத்த சொந்தங்களாக மாற்றி அவர்களுக்கு அற்ப தொகையை வழங்கி விட்டு இடைத்தரகர்களும் மருத்துவமனைகளும் கோடிகளைக் குவிக்கிறார்கள்.
தூய்மைப் பணியாளர்களை நள்ளிரவில் தாக்கி கைது செய்த போலீசு | ம.அ.க கண்டனம்
ராம்கி என்ற ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்காக தி.மு.க அரசு மேற்கொண்ட இந்த அராஜக நடவடிக்கைகள் மிகவும் அருவருக்கத்தக்கவை.
கிருஷ்ணகிரி: தலித் இளைஞரை காரணமின்றித் தாக்கிய சாதி வெறியர்கள்
ரித்திஷ் மற்றும் அவரது நண்பர் மீது நடத்தப்பட்ட சாதிய கும்பல் தாக்குதலை கிருஷ்ணகிரி மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.















