Tuesday, May 6, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by vinavu

vinavu

vinavu
416 பதிவுகள் 10 மறுமொழிகள்

தொழிலாளர் போராட்டத்தை ஆதரித்தால் வழக்கு போடும் போலீசு !

0
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை ஆதரித்து சுவரொட்டி ஒட்டிய சீர்காழி பகுதி மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது வழக்கு பதிவு செய்துள்ளது மயிலாடுதுறை போலீசு.

முசுலீம்களை நேசித்ததற்காக மாணவி தன்யாஸ்ரீயை தற்கொலை செய்யவைத்த இந்துமதவெறியர்கள் !

1
பாஜக -வின் இளைஞர் அணித் தலைவரான அனில்ராஜ், அந்த பெண்ணின் (தன்யாஸ்ரீ) வீட்டிற்கு சென்று நேரிலேயே மிரட்டியிருக்கிறார். முசுலீம்களோடு எவ்வித நட்பும் பாராட்டக் கூடாது என்றும் எச்சரித்திருக்கிறார்.

மலேசியா போன கோடீஸ்வர தமிழ் சினிமா பிச்சைக்காரர்கள் !

9
100 ரூபாய் டிக்கெட்டை 1000, 2000க்கு ப்ளாக்டிக்கெட் விற்று சொத்துச் சேர்த்த ரஜினியும் காசில்லையென மலேசியாவுக்குப் பிச்சையெடுக்கப் போனதுதான் மகா கேவலம்.

41 வது சென்னைப் புத்தகக் காட்சியில் கீழைக்காற்று ! அனைவரும் வருக !

1
கீழைக்காற்று முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி! - பெரியார், அம்பேத்கர், கம்யூனிசம் மற்றும் சிந்தனைகளைத் தூண்டும் நூல்கள் அனைத்தும் ஒரே கூரையின் கீழ் சென்னை புத்தகக் காட்சியில் அரங்கு எண் 297, 298. அனைவரும் வருக...

காவி பயங்கரவாதிகள் ஆட்சியில் காவி மயமாகும் உத்திரப்பிரதேசம் !

1
காவி நிறத்துக்கு மாறிய புத்தகங்கள், புத்தக பைகள், அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் துண்டுகள் மற்றும் நாற்காலிகள், பேருந்துகள், தலைமைச் செயலக கட்டிடம், முதல்வர் இல்லம் இப்படி எங்கு பார்க்கினும் காவி மயம் தான்.

இப்டியே போனா கழகம் என்ன ஆகும் ? தொழிலாளிகள் என்ன ஆவாங்க ? நேர்காணல் – படங்கள்

0
பொண்டாட்டி புள்ளைங்கள பார்க்காம, தூங்காம மக்களுக்காக உழைக்கிறோம். நாங்க வீட்டுக்கு போகும்போது அவங்க தூங்கிடுவாங்க. அவங்க முழிச்சிகிட்டு இருக்கும் பொது நாங்க டூட்டிக்கு வந்துடுவோம். இந்த மக்களோட தான் எங்க வாழ்க்க. அதனால எங்களுக்கு கடமை இருக்கு சார்..

கரூர் : அமைச்சர் விஜயபாஸ்கர் மாவட்டத்தில் தீவிரமாகும் போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் !

0
உண்மையில் 20 சதவீத பேருந்துகள் மட்டுமே தற்சமயம் கரூரில் இயங்குவதாக கள ஆய்வு தெரிவிக்கிறது. அதிலும் பெரும்பான்மையாக நகரப் பேருந்துகள் மட்டுமே இயங்குகிறது.

சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் உரை – கருத்துக் கணிப்பு

0
இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தமிழில் ‘வண்க்கம்’ கூறி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையை ஆற்றினார்.

ஜேப்பியார் நிர்வாகத்திற்கு தரகுவேலை செய்யும் நீதிமன்றம் !

1
“நீங்கள் ஏன் தொழிலாளர் நீதி மன்றம் போகக்கூடாது. தொழிலாளர் நீதி மன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என்றதோடு, தொழிலாளர் வங்கிக் கணக்கில் நிர்வாகம் பணம் செலுத்திவிட்டது. பிறகு ஏன் பிரச்சினை செய்கிறீர்கள்? வேண்டுமானால், மேலும் ஒரு நெகோஷேசன் (பேரம்) செய்து, கொஞ்சம் கூட்டி வாங்கிக் கொள்ளுங்கள்”

காவியே வெளியேறு ! கோவன் பாடல்கள் | வீடியோ

0
இனியும் இந்த அரசமைப்பை தூக்கி சுமக்க வேண்டியதில்லை என்பதை மகஇக பாடகர் தோழர் கோவன் மற்றும் ம.க.இ.க கலைக்குழுவின் பாடல்கள் உணர்ச்சியுடன் இசைக்கின்றன.

தேர்தல் நிதிப்பத்திரம் – கருப்புப் பணத்தை சுருட்ட பா.ஜ.க-வின் புதிய அஸ்திரம் !

1
யார் அதிகமாக நிதி அளித்துள்ளார்கள் எந்த கட்சிகளுக்கு அளித்தார்கள் தங்களுக்கு யார் அளிக்கவில்லை என்ற விவரம் KYC விதிமுறைகளின் படி ஆளுகின்ற அரசிற்கு அதாவது பா.ஜ.கவிற்கு மட்டுமே வெளிப்படையானது

கொளுத்திப் போட குருமூர்த்தி – குலம் கெடுக்க தமிழருவி !

2
ஜெயலலிதா இருந்தவரை வயிறு சரியில்லை செத்த பிறகு சிஷ்டம் சரியில்லை இஷ்ட்டத்துக்கு சுருட்டிக்கொள்ள அப்பப்போ... தமிழன் கறிவேப்பிலை! ரஜினி ஸ்டைலில் காவியை நுழைத்தால் தமிழகம் பெரியார் ஸ்டைலில் பிச்சி உதறும்!

அ.தி.மு.க அரசுக்கு அஞ்சாமல் போராடும் போக்குவரத்து தொழிலாளிகள் – நேரடி ரிப்போர்ட்

0
“லல்லு பிரசாத் யாதவ் கருவூல பணத்துல ஊழல் பண்ணிட்டான்னு தண்டனை கொடுத்தாங்க. இங்கயும் கருவூலத்தில இருந்து தான் தொழிலாளர் பணம் 7,000 கோடிய திருடி இருக்கனுங்க... இதுக்கு என்ன தண்டனை கொடுத்திருக்கு?”

போக்குவரத்துத் தொழிலாளிகளை வஞ்சிக்கும் அரசு – பத்திரிக்கை செய்தி

0
குற்றவாளி ஜெயாவிற்கு நினைவிடம், தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என கோடிகளை கொட்டி இறைக்கும் எடப்பாடி அரசு, போக்குவரத்து தொழிலாளர்களை வஞ்சிக்க முயற்சிக்கிறது.

டிவிட்டரில் வறுபடும் ரஜினி ! ஆன்மீக அரசியல் சும்மா அலறுதில்ல !

15
கமல்: நான் நாத்திக அரசியல் பண்ண போரேன். ரஜினி: நான் ஆன்மீக அரசியல் பண்ண போரேன். மக்கள்: ஓரமா போய் விளையாடுங்கப்பா.