வினவு
மோடி ஆசியுடன் 500 கோடி கருப்பு பணத்தில் ரெட்டி திருமணம்
எல்.சி.டி திரை பொருத்தப்பட்ட அழைப்பிதழை திறந்தால் அதன் திரையில் ஜானர்தன் ரெட்டி மற்றும் குடும்பத்தினர் தோன்றி திருமணத்திற்கு அழைக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு அழைப்பிதழின் விலை சுமார் ரூ.20,000.
நத்தம் விசுவநாதன் ஒரு அன்னிய முதலீட்டாளர் – தோழர் மருதையன் உரை !
"சசிகலாவின் கணவர் நடராஜன் அடிக்கடி கேமன் தீவுகளுக்குச் சென்று வருவாராம். கேமன் தீவு என்பது வரியில்லா சொர்க்கம். அந்தத் தீவுகளுக்கு இவர் ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கப் போவது போல சென்று வருகிறார்." - வீடியோ உரை
திருடனுக்கு பதுக்கத் தெரியாதா ? – இட்லிக் கடை அம்மா
அடிப்படை வசதிகளே இல்லாமல் தினசரி வாழ்க்கையும் கேள்விக்குறியாக உள்ள சென்னை சைதைப் பகுதியில் சாதரண இட்லிக்கடை வைத்திருக்கும் அம்மாவின் குரலைக் கேளுங்கள் - வீடியோ
வரிசையில் நிற்கும் மக்களை கேலி செய்யும் அறிஞர்கள் – கேலிச்சித்திரம்
" கபாலி டிக்கெட், ஜியோ சிம் வாங்க வரிசையில் நிற்க முடியுது. ரூபாய் நோட்டுக்காக முடியாதா ? மாற வேண்டியது அரசாங்கமல்ல மக்கள் தான் " ...இப்படி டயலாக் பேசுன அறிவாளிகள் எல்லாம் அடுத்த மூனு வாரத்துக்கு எங்கே நிற்க்கப் போறீங்கன்னு பார்க்கலாம்.
தாமிரபரணிக் கரையில் வால்கா : நெல்லையில் ரசியப்புரட்சி விழா !
இந்த பூமியை மனிதகுலம் நிம்மதியாக மனித மாண்போடு வாழ தகுதி இல்லாத இடமாக இந்த முதலாளித்துவம் மாற்றிவிட்டது. தனி சொத்துடமையை பொது உடைமையாக மாற்றும் பொது மட்டும் தான் இந்த பிரச்சினைகளை தீர்க்கமுடியும்.
எது கருப்புப் பணம் ? தோழர் மருதையன் உரை – பாகம் 1
இது கருப்புப் பண முதலைகளின் மீதான தாக்குதல் இல்லை; யார் கருப்புப் பணத்தின் ஊற்றுக்கண்ணோ அவர்களுடைய அரசான இந்த மோடி அரசு மக்களின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது என்கிறோம்.
மோடி அறிவிக்கும் முன்னரே பணத்தை மாற்றிய பா.ஜ.க முதலைகள் !
மோடி ரூபாய் நோட்டுகள் செல்லாது என நவம்பர் 8-ம் தேதி. நவம்பர் 6-ம் தேதியே பா.ஜ.க-வின் பஞ்சாப் தலைவரான சஞ்சீவ் கம்போஜ் என்பவர் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படுவதை தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஜப்பானில் மோடி – துன்பத்தில் மக்கள் !
ஜப்பானில் பேசிய மோடி, ஒன்றைத் திருத்தமாக தெரிவித்திருக்கிறார்: “ உங்கள் முதலீட்டிற்காக இந்தியாவை முழுமனதுடன் திறந்து வைத்திருக்கிறோம்”. இதுதான் கருப்பு பணம் குறித்த ஒரு வெள்ளை அறிக்கை.
பேராசிரியை நந்தினி சுந்தர் மீது கொலை வழக்கு – பா.ஜ.க பாசிசம் !
வழக்கமாக சமூக செயற்பாட்டாளர்கள் அரசுக்கு எதிராக உருவபொம்மை எரிப்பது வழக்கம் ஆனால் முதல் முறையாக போலீஸ் படை சமூக செயற்பாட்டாளர்களின் உருவ பொம்மையை எரித்திருக்கிறார்கள்
மாவீரன் திப்பு – மானங்கெட்ட ஆர்.எஸ்.எஸ் : கேலிச்சித்திரம்
திப்புசுல்தான் சாதாரண மன்னன் தான். சுதந்திர போராட்ட வீரன் அல்ல. - கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு!
மோடிக்கு தேவை ஒரு அறுவை சிகிச்சை! – கேலிச்சித்திரம்
மோடியின் 56 இன்ச் ஊளைச்சதை ! மோடியின் 'வளர்ச்சி' தேவை ஒரு அறுவை சிகிச்சை !
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிட்லர் வெற்றி ! கேலிச்சித்திரம்
அமெரிக்க அதிபர் தேர்தல் ட்ரம்ப் வெற்றி ! தங்கள் நாட்டின் அதிபர் பதவிக்கு பொருத்தமானவராக அமெரிக்க முதலாளி வர்க்கத்தால் டொனால்ட் டிரம்ப்பைப் போன்ற கழிசடையையே உற்பத்தி செய்ய முடியும் என்றால் உலக முதலாளித்துவத்தின் கோபுர கலசமாக அமெரிக்கா இருப்பது நியாயம்தானே?
BJP தலைமையகத்தை முற்றுகையிட்ட மக்கள் அதிகாரம் ! படங்கள்
மோடியின் அடிமை ஊடகமான “டைம்ஸ் நவ்” தனித்தனியாக தோழர்களை பார்த்து தவறான கருத்துக்களை பெற அரும்பாடுபட்டது. ஆனால் தோழர்கள் அவர்களின் தந்திரத்தை முறியடித்தனர்.
கை ரேகை முத்திரையுடன் மாஃபியாவின் ஆட்சி !
எம்.ஜி.ஆரும் சரி, ஜெயலலிதாவும் சரி, இருவருமே தனக்குப் பின் கட்சி இருக்க வேண்டும் என்று விரும்பியவர்கள் அல்ல. தனக்குப் பின்னர் கட்சியும் ஆட்சியும் சீர்குலைந்தால்தான் தனது அருமையை உலகம் உணரும் என்பதே அவர்களது மனோபாவம்.
மோடியை எதிர்த்து மக்கள் அதிகாரம் BJP தலைமையகம் முற்றுகை !
500, 1000 நோட்டுக்கள் செல்லாது ! மோடியின் கருப்புப் பண மோசடி! பிஜேபி தலைமை அலுவலகம் முற்றுகை நாள் : 10.11.2016 நேரம் : காலை 11.30 மணி இடம் : தி.நகர் தலைமை : தோழர்.சி.ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.















