ஏ.டி.எம் கள் முழுமையாக செயல்பட மூன்று வாரங்கள் ஆகும். – செய்தி
” கபாலி டிக்கெட் வாங்கவும், ஜியோ சிம் வாங்கவும் வரிசையில் நிற்க முடியுது. ரூபாய் நோட்டுக்காக நிற்க முடியாதா ? மாற வேண்டியது அரசாங்கமல்ல மக்கள் தான் ”
…இப்படி டயலாக் பேசுன அறிவாளிகள் எல்லாம் அடுத்த மூனு வாரத்துக்கு எங்கே நிற்க்கப் போறீங்கன்னு பார்க்கலாம்.
ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை – 95518 69588
இணையுங்கள்:
அறிவாளிங்க தலப்பாக்கட்டு, அஞ்சப்பர் ஹோட்டல்ல மூக்கு புடிக்க முக்கிட்டு ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட்ல கோக்கு வாங்கி குடிச்சுட்டு கார்ட தேச்சுட்டு வந்துடுவாங்க. அன்னைய சாப்பாட்டுக்கு அரிசி, உப்பு, புளி, மிளகா வாங்கும் அன்னாடம் காச்சிக்கிங்கதான் சிறமப்படனும்.
2ஜி ஊழல் செஞ்சவங்க வரிசையில நிக்கிறாங்கன்னு கிண்டல் செஞ்ச மோடி நேர்மையா தன் அம்மாவ வரிசையில நின்னு கைச்செலவுக்கு நாலாயிரம் பணம் எடுக்கச் சொல்லிக்கிறாரு.
What about HIS wife?