Tuesday, January 20, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு

வினவு

வினவு
6667 பதிவுகள் 1800 மறுமொழிகள்

நாம் தமிழர் கட்சி சீமானுக்கு சொந்தமா , தம்பிகளுக்கு சொந்தமா ?

26
தனது ஈகோ பொங்கலுக்காக கட்சியையே கலைப்பேன் என்றால் அந்த கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் முட்டாள் மற்றும் அடிமைகள்தானே?

கார்கள் – கல்வி – செல்ஃபி – கைது – கேலிச்சித்திரங்கள்

0
கல்வியை பறித்துக் கொண்டே அவர்கள் "கல்வி கற்பது உரிமை" என்று முழங்கவும் செய்கிறார்கள்

ஆர்.எஸ்.எஸ். இன் தேசபக்தியைத் தோலுரித்த ரகுராம் ராஜன் !

21
பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி ஏப்பம் விட்ட தரகு முதலாளிகளைக் காப்பாற்றவே, ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்து ரகுராம் ராஜனை வெளியேற்றுவதற்குத் துடியாய்த் துடித்தது, ஆர்.எஸ்.எஸ்.

நரேந்திர மோடியின் சவடால்களும் சலாம்களும்

0
அணுசக்தி விநியோகக் குழுமத்தில் இந்தியா சேர்க்கப்படுவதை இனி உலகில் எந்தவொரு சக்தியாலும் தடுக்க முடியாது எனச் சவடால் அடித்த மோடி அரசு, அதற்காக சீனாவின் காலில் விழுந்த காமெடியைக் கண்டு உலகமே சிரித்தது.

RSS குருமூர்த்தியின் மெக்சிகோ தக்காளி தத்துவம் !

12
உணர்வுகளை தர்க்க ரீதியாக அணுக முடியாது. ஒரு பழக்கத்தை பாரம்பரியமாக பின்பற்றும் மக்களிடம் நீங்கள் தர்க்கம் பேச முடியாது. அறிவுஜீவியைப் போல் எல்லா விஷயத்தையும் அணுகாதீர்.

கோக் குடித்தால் மகிழ்ச்சியா, வறட்சியா ? – கேலிச்சித்திரம்

0
நான் எப்போதும் வாக்களிக்க விரும்பாத வேட்பாளர் வெற்றி பெறுவதை தடுக்க, நான் வாக்களிக்க விரும்பாத வேட்பாளருக்கு வாக்களித்தேன்!

நிறைவேறாத கனவு – கவிதை

0
ஒருவேளை கனமான ஒரு சுமை போல தளர்ந்து தொங்கிப் போய்விடும் போலிருக்கிறது! அல்லது கனவு வெடிக்குமா?

காஷ்மீர் – ஒடிசா : எத்தனை காலம்தான் சுட்டுக் கொல்வார்கள் ?

4
தனது 2 வயது பேரனுக்காக அழும் பாட்டி, தனது மனைவி சாவதை நேரில் பார்த்த கணவன், இரத்தக் காயத்தோடு அம்மாவின் இறுதி மரண ஓலத்தை கேட்ட மகன் இவர்களெல்லாம் கொழுப்பெடுத்த அந்த மிஸ்ராவின் இதயம் உணராத ஜீவன்கள் !

எச்சரிக்கை ! வரவிருக்கும் நாட்கள் மிகக் கொடியவை !

1
படிப்படியாக மதுவிலக்கு என்ற அறிவிப்பு மட்டுமல்ல, இந்த அரசு வாய்திறந்து பேசுவது அனைத்துமே பொய் என்று தெளிவாகத்தெரிகிறது.

நந்தினியைக் கொன்ற டாஸ்மாக்கை மூடு – மக்கள் போராட்டம்

0
அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு அணிதிரள்கிறது பட்டினப்பாக்கம் – சீனிவாசபுரம் பகுதி. அவர்களின் குரல் சொல்வது இதையே, மீண்டும் தொடருவோம், மூடப்பட்ட கடை திறக்கப்பட்டால்! மீளாமல் தொடருவோம் பாதுகாப்பு அளிக்கப்பட்ட கடை நிரந்தரமாக மூடும் வரை!

வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக புதுச்சேரி தொழிலாளர்கள் போராட்டம்

0
நீதிபதிகள் அத்தனை பேரும் உத்தமர்களா? புனிதர்களா? ஊழல் – கிரிமினல்களை தண்டிக்க என்ன வழி? நீதிபதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவும், திருப்பி அழைக்கப்படுவதுமான தன்மை கொண்ட மக்கள் நீதிமன்றங்களைக் கட்டியமைப்போம்!

மதன் ‘காணாமல்’ போனார் ! பச்சமுத்துவுக்கு அரசு பாதுகாப்பு !!

7
இந்திய ஜனநாயகக் கட்சி பிகாரில் போட்டியிடுவதற்கும், தமிழகத்தில் பா.ஜ.க. மாநாட்டை பாரி வேந்தர் நடத்திக் கொடுத்ததற்கும் எங்கிருந்து பணம் வந்தது என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறார்.

விழுப்புரம் பா.ஜ.க நேரலை : காசு துட்டு அடிதடி குத்து வெட்டு

0
இப்ப எல்லாருக்கும் போஸ்டிங் போட்டாங்க. அதுல சிலருக்கு குடுக்கல, ஒரு ஆளுக்கு 2 லட்ச ரூபா பணம் வாங்கினு தான் கொடுத்திருக்காங்க.. முக்கியமா, தலித்துகளுக்கு எந்த பொறுப்பும் குடுக்கல. அதனால தான் 50 பேர் வந்து கலவரம் பண்றானுங்க.

வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக வட தமிழக தொழிலாளர் போராட்டம்

1
பு.ஜ.தொ.மு ஏன் இந்த போராட்டத்தை ஆதரிக்கிறது? எங்களுக்கும் நீதிபதிகளுக்கும் தனிப்பட்ட முரண்பாடா? அல்லது எங்களது தொழிற்சங்க ரீதியான வழக்குகளில் நீதிபதிகள் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டர்கள் என்பதற்காகவா?

புதிய ஜனநாயகம் – ஜூலை 2016 மின்னிதழ் : பாசிச கோமாளி

0
ரகுராம் ராஜன் வெளியேற்றம், புதிய காட்டு வேட்டை, குல்பர்க் சொசைட்டி தீர்ப்பு, பச்சமுத்து மதன் கல்விக் கொள்ளை இன்னும் பிற கட்டுரைகளுடன்.