வினவு
திரும்பிய பக்கமெல்லாம் தேசத்துரோகிகள் !
"கோவன் செய்தது தேசத்துரோகம் என்றால் அதே தேசத்துரோகக் குற்றத்தை நாங்களும் இழைக்கிறோம்; முடிந்தால் எங்களையும் கைது செய்!"
சாலை வேண்டுமா ? தெருவில் இறங்கி போராடு – பாகலூர் போராட்டம்
"நாமே தார்சாலைகளை அமைத்து அதனைப் பராமரிக்க இந்த சாலைகளைப் பயன்படுத்தும் கனரக வாகனத்தாரிடம் வரி வசூல் செய்து நிர்வகிப்போம்."
இராணுவத்தின் அடக்குமுறை : நாகலாந்து பத்திரிகைகள் போராட்டம் !
நாகாலாந்தில் மட்டுமல்ல நாடெங்கிலும் பத்திரிகை சுதந்திரம் எனப்படுவது அரசையும் முதலாளிகளையும் ஆதரித்து எழுதும் தினமணி வைத்தியநாதன், தந்தி டி.வி பாண்டே போன்ற ஜால்ராக்களுக்கு மட்டும் தான் பொருந்துகிறது.
சி.பி.எம் பிழைப்பு வாதம் இந்துமதவெறியரை எதிர்க்குமா ?
விருதுகளைத் திருப்பி அளித்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகளின் எதிர்ப்பிற்கு உள்நோக்கம் கற்பிப்பதன் மூலம் தன்னைக் கேவலமான முறையில் நியாயப்படுத்திக் கொள்ள முனைகிறது, மோடி அரசு.
மழைவெள்ளம் – நிவாரணப் பணிகளில் மக்கள் அதிகாரம்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் அனைத்தும் மூன்று நாள் மழையிலேயே இவ்வாறு சின்னாபின்னமானதற்கு இயற்கை காரணம் என்பது முழுப் பூசணியை சோற்றுக்குள் மறைப்பதாகும்.
வேலூரில் நவம்பர் புரட்சி விழா !
உழைப்பாளி மக்கள் ஓரணியில் திரண்டு தங்களுக்கான அரசை அமைத்தால் மட்டுமே இந்தியாவில் தற்போது நிலவும் பிரச்சனைகளுக்கு முடிவுகட்ட முடியும்.
மூடு டாஸ்மாக்கை ! – கோமளவல்லியை அச்சுறுத்தும் கலகக்குரல் !
அ.தி.மு.க. பா.ஜ.க. கும்பலின் அவதூறுகளுக்குப் பதில் அளித்து தோழர் மருதையன் அளித்துள்ள காணொளி விளக்கத்தின் சுருக்கம்.
சிவகங்கை பாலியல் வன்கொடுமை: என்கவுண்டர் எப்போது ?
தந்தை, அண்ணன், போலீசு அதிகாரிகள் உள்ளிட்ட கயவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமியின் வழக்கு மெத்தனமாக நடத்தப்படுகிறது.
பா.ஜ.க பாசிஸ்டுகளின் ஜனநாயக் காதல் !
ஊழல் நீதிபதிகளைத் தண்டிப்பதற்கான வழிமுறை உள்ளிட்ட எதையும் இந்த சட்டம் முன் வைக்கவில்லை. ஏனென்றால், நீதித்துறையைச் சீரணிப்பதுதான் மோடி அரசின் நோக்கமேயன்றி, அதனைச் சீரமைப்பது அல்ல. அவ்வாறு சீரமைப்பதும் இயலாது.
புழல் சிறையிலிருந்து தோழர் கோவன் விடுதலை
பிறகு போலிஸ் மற்றும் அரசு குற்றம் சாட்டிய அந்த இரண்டு பாடல்களை பாடினார். மழை வெள்ளம் குறித்து ஒரு புதிய பாட்டின் இரண்டு வரிகளை பாடினார். சிறையிலிருந்து விடுதலை - போராட்டம் தொடர்கிறது !
சவுதி பொறுக்கிக்கு மோடி அரசு வக்காலத்து
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு, மக்களுக்கான அரசு, அனைவருக்குமான அரசு என்றெல்லாம் வாய்கிழியப் பேசினாலும், இந்தியஅரசு எந்த வர்க்கத்தின் நலன்களுக்காகச் செயல்படுகிறது என்பதை இந்த விவகாரங்கள் மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்றன.
பொருளாதார முற்றுகையில் நேபாளம்: இந்தியாவின் திரைமறைவு போர்!
நேபாள விவகாரத்தில் பெரிய அண்ணன் அணுகுமுறையத்தான் தொடர்ந்து இந்தியா பின்பற்றி வருகிறது.
அச்சம் ஏன் ? வழக்குரைஞர் போராட்டமா, நீதிபதி சர்வாதிகாரமா ?
நீதிபதிகளின் ஊழல், பாலியல் அத்துமீறல்களைக் கேள்விக்குள்ளாக்கும் வழக்குரைஞர்களின் போராட்டத்திற்குப் பதில் அளிக்க முடியாத நீதிபதிகள் தாங்கள் அச்சுறுத்தப்படுவதாகக் கதையளக்கிறார்கள்
கடலூர் நிவாரணப் பணியில் மக்கள் அதிகாரம் – செய்தி, படங்கள்
மக்கள் வெள்ளத்தில் பாதிப்பு அடைந்து தவித்துக் கொண்டிருந்த போது எட்டிப்பாக்காத போலிஸ், மக்கள் அதிகாரம் தொண்டர்களின் பணிகளை பார்த்து உடனே அங்கு வந்து உயர் அதிகாரிகளுக்கு உளவு செய்தி அனுப்புகிறது.
திப்பு சுல்தான் – ஆங்கிலேயர் + ஆர்.எஸ்.எஸ்-ன் குலை நடுக்கம் !
திப்புவைப் போல தங்களை விரட்டவேண்டுமென்பதையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்ன்னை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, ஆங்கிலேயர் கண்டதில்லை.















