வினவு
ஐ.ஐ.டி நிர்வாகத்தின் நரித்தந்திர வேலைகள்
ஐ.ஐ.டி நிர்வாகம் தனது ஆளும் வர்க்க பார்ப்பன நரித்தந்திரத்தை பயன்படுத்தி, அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தை தடை செய்ததில் தனது பொறுப்பை தட்டிக் கழிக்க முயற்சிக்கிறது.
தொழிலாளிகள் மீது ரவுடிகளை ஏவிய EMPKEE கொலைகார முதலாளி பெரியசாமி
வேலை நடந்து கொண்டிருந்த போதே மின்சாரத்தை துண்டித்து "இப்போதே கார்த்திக் என்ற தொழிலாளி வேலையை விட்டுப் போக வேண்டுமென்றும், இல்லாவிட்டால் யாருக்கும் வேலையில்லை" என்றும் கூறியுள்ளனர்.
முட்டைக்குத் தடை – குழந்தைகளைக் கொல்லும் பா.ஜ.க பயங்கரவாதம்
மோடி பதவியேற்ற இந்த ஓராண்டு காலத்தில், பா.ஜ.க ஆளும் அனைத்து மாநிலங்களிலும் அங்கன்வாடிகளில் முட்டை தடைசெய்யப்பட்டிருக்கிறது.
கட்சியில் நீதிபதிகள் அணி உருவாக்கிய தர்ம தேவதை !
எல்.ஐ.சியே தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு காப்பீடு கொடுப்பதில்லை, ஆனால் அம்மாவோ தற்கொலை செய்து கொள்வோருக்கென்றே மூன்று லட்சம் காப்பீட்டை செயல்படுத்தியிருக்கிறார்.
ஐ.ஐ.டி தடை – சென்னை, மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் போராட்டம்
"மோடி அரசு வந்ததிலிருந்து மக்கள் விரோதமாகவே செயல்பட்டு வருகிறது. மோடி அரசின் செயல்பாடுகளை எதிர்ப்பதுதான் தேசபக்தி; எதிர்க்காமல் இருப்பது தேசத் துரோகம் என்று நான் சொல்கிறேன்."
அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் தடை – ஆர்ப்பாட்டங்கள்
"இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் மாதிரி டூமாங்கோலிகள் எல்லாம், எங்களுக்கு அம்பேத்கர் வேணும் பெரியார் வேண்டாம்னு சொல்லப் போக, எல்லோரும் ஏன்னு, கேட்க ஆரம்பிச்சு பெரியாரை படிக்கிறாங்க"
கோவை: போராட்டக் களத்தில் நக்சல்பாரி எழுச்சி நாள்
"நாம் நமது குடும்பம், நமது வீதி, நமது ஊர் என எங்கும் நாங்கள் நக்சல்பாரிகள் என்று முழங்குவோம், இந்த நாட்டின் உண்மையான புதல்வர்கள், நக்சல்பாரிகள்தான்"
இந்து மக்கள் கட்சி எனும் கூலிப்படை – வீடியோ
அம்பேத்கார் சொன்னதை பெரியார் சொன்னதாக எதிர்த்த அந்த அற்பம், பெரியாரை அம்பேத்கருக்கு எதிராக நிறுத்தும் ஆர்.எஸ்.எஸ் சதியோடு பேசுகிறார்.
அசுரக் குரல்
நாட்டை வைத்து சூதாடும் உங்கள் 'மகாபாரத'க் குப்பையை நாட்டுப்பற்றுள்ள பகத்சிங் சூறாவளி
இனி துடைத்தொழிக்கத்தான் செய்யும். ராமபாணம் தலை தூக்கினால் பெரியார்-அம்பேத்கர் செருப்புகள் துரத்தும்!
APSC தடை – தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம்
இந்தியாவில் ஆட்சி புரியும் அரசை விமர்சிக்கக் கூடாது, பெரியார் அம்பேத்கர் பெயர்களைப் பயன்படுத்தக் கூடாது என்பது சர்வாதிகாரம் மட்டுமல்ல, இது பார்ப்பனிய பயங்கரவாதம்.
சாலை போக்குவரத்து மசோதா – பொது போக்குவரத்துக்கு சாவுமணி
தனியார் நிறுவனங்களின் வாகன உற்பத்தி ஒரு முட்டுச் சந்திற்கு வந்து விட்டது. எனவே முதலாளிகள் பிழைக்க அவர்களின் கைக்கூலி மோடி மக்களுக்கு எதிராக இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
APSC தடை: திருச்சி என்.ஐ.டி முற்றுகை – மோடி படத்திற்கு செருப்படி
APSC தடையை கண்டித்து திருச்சி திருவரம்பூரில் உள்ள NIT யிலும் திருச்சி சட்டக் கல்லூரியிலும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.
RSYF ஐ.ஐ.டி முற்றுகை: போலீசு தாக்குதல் – வீடியோ, படங்கள்
நூற்றுக்கணக்கான போலிசு படை சுற்றியிருந்தாலும் செங்கொடிகள் சூழ தோழர்களின் முழக்கங்கள் விண்ணதிர ஒலித்தன. ஆர்ப்பாட்டத்தின் படங்களும், சுவரொட்டிகளும் பரவட்டும். பார்ப்பனிய பாசிசம் ஒழியட்டும்!
ஐ.ஐ.டி கோட்டைக்குள்ளே APSC ஆர்ப்பாட்டம் – படங்கள்
இன்று 2.6.2015, சென்னை ஐ.ஐ.டி அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட மாணவர்கள் ஐ.ஐ.டி உள்ளேயே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதை முடக்குவதற்கு ஐ.ஐ.டி நிர்வாகம் மறைமுகமாக பல்வேறு முயற்சிகளை செய்தது - ஆர்ப்பாட்ட படங்கள்
சென்னை ஐ.ஐ.டி + ஆர்.எஸ்.எஸ் சதி – அதிரடி ஆதாரங்கள்
சமூக விடுதலையை சுவாசிக்க வேண்டும் என்கிற மாணவர்களின் பயமோ இந்த ஆளும்வர்க்கத்தின் பயத்தோடு ஒப்பிடுகிற பொழுது சொற்பமானது மட்டுமல்ல; அற்பமானதும் கூட.














