Wednesday, January 14, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு

வினவு

வினவு
6667 பதிவுகள் 1800 மறுமொழிகள்

காவிக் கும்பலை கண்டித்து கோவை புஜதொமு பத்திரிக்கை செய்தி !

0
பிற்போக்குத்தனத்தையும் ஏகாதிபத்திய அடிமைதனத்தையும் நாம் கேள்விக்குள்ளாக்கினால் அதனை வன்முறையாக எதிர்கொள்வதும், அந்த வன்முறையை எதிர்த்தால் அதனை பெரும் கலவரமாக மாற்றுவதுமே இவர்களின் செயல்முறையாக இருக்கிறது.

விருதாச்சலம்: பேருந்து நிலையத்தை சுத்தம் செய்யவைத்த மக்கள் அதிகாரம் !

0
”உடனடியாக பேருந்துநிலையத்தில் உள்ள சுகாதார சீர்கேடுகளை சரி செய்ய வேண்டும், இல்லையென்றால் சுத்தம் செய்யும் வரை போராட்டம் தொடரும்” என தோழர்களும் பொதுமக்களும் உறுதியாக கூறினர்.

நடப்பது நிர்வாண நடனம் – கோவணம் வரைந்ததே அதிகம் – தோழர் மருதையன் உரை !

8
மூலப் பிரச்சினையை மறைத்து விட்டு கருத்துரிமையை முன் வைத்து விவாதங்கள் நடத்தப்படுவதையும் அதற்கு முற்போக்காளர்கள் பலியாவதையும் குறித்து தோழர் மருதையன் உரையாற்றுகிறார்

நீரில் மூழ்கிய பள்ளிக்கரணை: தூங்கி வழியும் மாநகராட்சி – களத்தில் இறங்கிய மக்கள் அதிகாரம் !

0
நீர் வழிதடங்கள் அனைத்தும். முதலாளிகள் மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் தண்ணீர் வெளியேற வாய்ப்பு இல்லாமல் மக்கள் தத்தளித்துவருகின்றனர். இது பள்ளிக்கரணை நாராயணபுரம் பகுதியில் மட்டுமல்ல, சென்னையின் பல இடங்களிலும் பார்த்தாலே தெரியும் உண்மையாகும்.

கார்ட்டூனிஸ்ட் பாலாவை கைது செய்ததைக் கண்டித்து தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்!

1
கந்துவட்டி கொடுமைக்கு இசக்கிமுத்துவை பலி வாங்கிய இந்த அரசை கண்டித்து கார்ட்டூன் வரைந்த பாலா அவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 06.11.2017 (இன்று) தமிழகத்தில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கார்ட்டூன் மேல் வந்த கோபம் கந்துவட்டி மேல் வரவில்லையே ?

2
ஒரு கேலிச்சித்திரத்தை முடிக்கும் முன்பே அடுத்த கேலிக்குரியதை படைத்துவிடுகிறது அரசு. நாட்டில் நீங்கள் நடத்தும் ஆபாசத்தை கோட்டில் வரையும் அளவுக்கு கூசாத இதயம் எங்களுக்கு இல்லை.

கார்ட்டூனிஸ்ட் பாலா விடுதலை ! மீண்டும் கைது செய்ய போலீசு ஆத்திரம் !

1
விரிவான விவரங்களை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வினவு செய்தியாளரிடம் தொலைபேசியில் அளித்த நேர்காணல் வீடியோவை இணைத்திருக்கிறோம். பாருங்கள், பகிருங்கள்!

தமிழகத்தை ஆளும் கந்துவட்டி மாஃபியா கும்பல் – பத்திரிகையாளர் அருள் எழிலன் – வீடியோ!

0
தமிழகத்தில் கந்து வட்டி ம்ஆஃபியா கும்பலான எடப்பாடி பழனிச்சாமி கும்பலின் ஆட்சி தான் நடைபெற்று வருகிறது என்றும், இது உடனடியாக அகற்றப்படாவிட்டால் தமிழகத்திற்கு பேராபத்தாகவே முடியும்

பத்திரிக்கையாளர்களின் தன்மானத்திற்கு விடப்பட்ட சவால் – தோழர் மருதையன் உரை – வீடியோ !

1
கார்டூன்ஸ்ட் பாலா கைது செய்யப்பட்டிருப்பது, பத்திரிக்கையாளர்களின் தன்மானத்திற்கும் விடப்பட்ட சவால் என்றும், பத்திரிக்கையாளர்கள் வெறுமனே கண்டனம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றோடு நின்றுகொள்ளாமல் அதனைத் தாண்டி செயலில் இறங்க வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கிறார் தோழர் மருதையன்.

பாலாவை விடுதலை செய்! கலெக்டரை கைது செய்! மக்கள் அதிகாரம் – பத்திரிகைச் செய்தி !

8
. கந்துவட்டிக் கொடுமைக்கு எதிராக இசக்கிமுத்து பற்ற வைத்த தீ இன்று தமிழகம் முழுவதும் பரவுகிறது. எடப்பாடி அதிமுக அடிமை அரசிற்கு சுதந்திரம், ஜனநாயகம், மானம், சுயமரியாதை என எதுவும் கிடையாது. ஆனால் ’மானம் போச்சு’ என்றுதான் வழக்கு பதிவு செய்யபட்டிருக்கிறது.

கார்ட்டூனிஸ்ட் பாலாவை விடுதலை செய்! – பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனம் !

2
கார்ட்டூனிஸ்ட் பாலாவின் மீதான வழக்கை உடனடியாக திரும்பப் பெற்று அவரை விடுவிக்க வேண்டும். மேலும், சட்ட விதிகளை மீறி அராஜகமான முறையில் கைது நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எடப்பாடியின் குண்டர் ஆட்சியில் கார்ட்டூனிஸ்ட் பாலா கைது ! – வீடியோ Updates !

7
கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்ட நெல்லை காவல்துறையினர் உடனடியாக சென்னைக்கு விரைந்து வந்து பாலாவைக் கைது செய்து தரதரவென்று இழுத்துச் சென்றுள்ளனர்.

மழை காரணமாக நவ – 7 சென்னை ஒய்.எம்.சி.ஏ அரங்கு கூட்டம் தள்ளி வைப்பு

3
மழை காரணமாக நவம்பர் 7 செவ்வாய்க் கிழமை அன்று மாலை, சென்னை ஒய்.எம்.சி.ஏ அரங்கத்தில் நடைபெறவிருந்த கூட்டம் தள்ளிவைக்கப்படுகிறது. அந்நிகழ்ச்சி எதிர்வரும் நவம்பர் 19, ஞாயிறு அன்று அதே இடத்தில் நடத்தப்படவுள்ளது. அனைவரும் வருக

சமூகத்தின் எதிர்காலத்தைக் கட்டுப்படுத்தும் முன்னறிப் புலனாய்வு !

3
“பொதுவாக இயந்திரங்கள் முன்முடிவுகளோடு நடந்து கொள்ளாது என்றே மக்கள் நினைக்கின்றனர். ஆனால் இயந்திரங்கள் மனிதர்களிடமிருந்து பெறப்படும் விவரங்களின் அடிப்படையிலேயே பயிற்றுவிக்கப்படுகின்றன. மனிதர்களுக்கு முன் முடிவுகள் இருக்குமல்லவா?”

டெங்கு : செயலிழந்த எடப்பாடி அரசும் மாநகராட்சியுமே குற்றவாளிகள் !

2
கடந்த 3 ஆண்டு மோடி ஆட்சியிலும் அவரது கைப்புள்ளைகள் EPS – OPS ஆட்சியிலும் டாலர் சிட்டியான திருப்பூர் தொழில் வளர்ச்சி இன்றி காலிக் கூடாரங்களாக மாறி வருகிறது, குப்பைகளின் வளர்ச்சியினால் திருப்பூரில் நோயளிகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டு வருகிறது.