வினவு
தண்டவாளத்தை புதுப்பித்து விட்டு ரயில்களை தனியாருக்கு அளிக்கும் மோடி அரசு
நமது வரிப்பணத்தில் அரசு தண்டவாளம் போட, தனியார் முதலாளிகள் அதில் இரயிலை விட்டு நம்மிடமே கொள்ளை இலாபம் வைத்துச் சுரண்டுவார்கள். அதுதான் இந்த தண்டவாளப் புதுப்பிப்புத் திட்டம்.
ஜி.எஸ்.டி – யை அம்பலப்படுத்தி கோவை மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் !
எதிர்பாராத மழையை கூட ஒரு பொருட்டாகவே எண்ணாமல் நனைந்துகொண்டே மகஇக கலைக்குழு தோழர்களின் பாடல்களோடு நிகழ்ச்சி தொடங்கியது, மழையின் காரணமாக ஆரம்பத்தில் தயங்கிய மக்கள், பின்னர் தானாக முன்வந்து இருக்கைகளில் அமர்ந்தனர்.
தில்லியின் மாசுபாட்டிற்கு காரணம் சிவகாசி பட்டாசா ? அமெரிக்க தார் கரியா ?
அமெரிக்காவின் கடுமையான சட்டங்கள் காரணமாக பெட்கொக்கை எரிபொருளாக அங்கே பயன்படுத்த முடியாது. அதே நேரத்தில் இந்தியா போன்ற மூன்றாம் உலக சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் கொள்ளை இலாபம் பார்க்கிறார்கள் அமெரிக்க நிறுவனங்கள்.
அந்தக் காரின் விலை 22 கோடி ரூபாய் !
லெபனானில் இருக்கும் டபிள்யு மோட்டார்ஸ் நிறுவனம் இதை உருவாக்கியிருக்கிறது – இல்லை செதுக்கியிருக்கிறது. இதன் முகப்பு விளக்குகளில் வைரங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன.
பச்சைக் குழந்தைகளோடு பரிதவிக்கும் ரோஹிங்கியா தாய்மார்கள் !
“பலநாட்கள் உணவின்றி பயணம் செய்து வந்த நிலையில் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க எப்படி பால் சுரக்கும் ?” எனக் கேட்கிறார் சாமிரான்.
டெங்கு : விருதை – ஓசூர் – தருமபுரி ஆர்ப்பாட்டங்கள் !
400 கோடி ஊழல் செய்த ‘குட்கா’ அமைச்சர்கள் எப்படி மக்களை சுகாதரமாக பாதுகாப்பார்கள்? சாராயக்கடையைத் திறந்து மக்களை கொலை செய்பவர்களிடம் எப்படி நியாத்தை எதிர்பார்க்க முடியும்?
தானியங்கல் தொழில்நுட்பத்தின் சமூகத் தாக்கம் வேலையிழப்பு மட்டுமல்ல !
உற்பத்தியில் தானியங்கி முறை என்பது புதிய போக்கல்ல. மனிதக் கரங்களை இயந்திரக் கரங்களால் மாற்றீடு செய்வது முதலாளித்துவ உற்பத்தி முறையில் தொடர்ந்து நிகழும் போக்காகும்.
கருத்துக் கணிப்பு : பாஜக விரும்பும் தொலைக்காட்சிகள் எவை ?
தனிப்பட்ட நெறியாளர்களாக இருந்தால் பட்டியல் பெரிதாக இருக்கும் என்பதால் ஆர்.எஸ்.எஸ் அபிமானம் பெற்ற தொலைக்காட்சி என்பதாக மாற்றிக் கொள்வோம்.
அந்த மருத்துவமனை அறையின் ஒரு நாள் வாடகை 3,50,000 ரூபாய் !
இந்தியாவின் அதி உயர் மருத்துவமனைகள் அதிகரிக்கும் காலத்தில் இந்தியாவின் ஏழைக மக்கள் அதி உயர் எண்ணிக்கையில் மரணமடைந்து வருவதையும் காண்கிறோம்.
நடப்பவைகளை சகிக்க மாட்டேன் – நான் நரகாசுரன் !
எங்கிருந்தோ வரும் தேவர்கள் எனது கதிராமங்கலத்தை துளையிடுவதை எதிர்த்துக் கேட்டால் நான் நரகாசுரன். மூலதன கூர்ம அவதாரங்கள் எனது நெடுவாசலை பாயாய் சுருட்டிக் கொண்டு ஓட வருகையில் வீதிக்கு வந்து விரட்டினால் நான் நரகாசுரன்.
அம்பானிக்கும் நூறு – பட்டினிக்கும் நூறு !
உணவு உற்பத்தியில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவின் 5 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு ஐந்து குழந்தைகளிலும் உயரத்திற்கு குறைவான எடையில் ஒரு குழந்தை இருக்கிறது.
நெல்லை ஆலங்குளம் – தொடர் முற்றுகையில் மூடப்பட்டது டாஸ்மாக் !
”தீபாவளிக்கு டார்கெட் வச்சு கொள்ளையடிக்கத்தானே அவகாசம் கேட்கிறீர்கள், லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி, ஏசி ரூமில் இருக்கும் உங்களுக்கு எங்க சிரமம் எப்படித் தெரியும்?”
டெங்கு : விழுப்புரம் நகராட்சியை முற்றுகையிட்ட மக்கள் அதிகாரம்
தண்ணீர் தேங்கினால் மக்களுக்கும், கடைகளுக்கும் அபராதம் என்றால் இதோ, உங்கள் அலுவலகத்தை பாருங்கள், மாவட்ட ஆட்சியர், வட்டாச்சியர் அலுவலகங்களைப் பாருங்கள். நீங்கள் மக்களுக்கு அறிவுரை கூற என்ன அருகதை இருக்கு?
டெங்கு காய்ச்சல் : மாயையும் உண்மையும் – வீடியோ !
ஏடிஸ் எஜிப்பியா வகைக் கொசுக்களின் முட்டைகள் ஒரு வருடம் வரை, அதாவது அடுத்த சீசன் வரும் வரை உயிர்ப்போடு இருக்கும் தன்மை கொண்டவை.
இஷ்ரத் ஜஹான்: நீதிபதி ஜெயந்த் படேல் – வழக்கறிஞர் துஷ்யந்த் தவே-வைப் பழி வாங்கும் மோடி அரசு !
பல்கலைக் கழகங்கள், வரலாற்று ஆய்வு நிறுவனங்களில் தொடங்கி நீதிமன்றங்கள் வரை எல்லா அமைப்புகளிலும் காவிப்படையினரை நிரப்புவதன்மூலம் மதச்சார்பின்மையையும் ஜனநாயகத்தையும் நடைமுறையில் இல்லாமல் ஆக்கும் திசையில்தான் மோடி அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் அமைந்திருக்கிறது.