வினவு
ரேஷனை ஒழித்துக்கட்டு ! பா.ஜ.க.வின் கட்டளைக்கு எடப்பாடி போட்ட சலாம் !!
அரிசிக்குப் பதிலாக கோதுமையை வாங்கிக்கொள்ளச் சொன்னார்கள். இப்பொழுது ரேஷன் கடையை இழுத்துமூடும் நடவடிக்கையைத் தொடங்கிவிட்டார்கள்.
கர்நாடக தமிழக எல்லையில் மாடுகளுக்குத் தடை போடும் பார்ப்பனக் கூட்டம் !
காஞ்சி சங்கர மடமும், மெரினா புகழ் பீட்டா அமைப்பும் நாட்டு மாடுகளை பாதுகாக்கிறோம் என்ற பெயரில், மாடுகளை தமிழகத்திற்கு விற்பனை செய்ய கொண்டு செல்வதை தடுத்து வருகின்றனர்.
திருவண்ணாமலை வெங்கடேசைக் கொன்ற வன்னிய சாதி வெறியர்கள் !
தலித் பெண்ணைப் பின்தொடர்ந்து வந்த வன்னிய சாதியைச் சேர்ந்த இராஜேசின் மீது,எந்த வழக்கும் பதியாமல் அவரை விடுவித்த போலீசு, தலித் குடியிருப்புகளின் மீதான வன்னிய சாதி வெறியினரின் தாக்குதலுக்குக் காவலாக இருந்திருக்கின்றது.
தமிழகத்தைப் பலியிடும் புரோக்கர் ஆட்சி !
காண்டிராக்ட் முதல் மணல் கொள்ளை வரை அனைத்திலும் அனைவருக்கும் பங்கு வழங்குவதன் மூலம், அ.தி.மு.க. வில் ''உட்கட்சி ஜனநாயகத்தை'' எடப்பாடி உருவாக்கி வருவதாக கூறுகின்றன பத்திரிகைகள்.
வெள்ளக்காரங்கிட்டயே அடிமையா இருந்திருக்கலாம் !
35 ரூபாயில முடிய வேண்டிய சாப்பாடு இப்போ 48 ரூபா ஆகுது. கேட்டா GST -யாம். என்ன எழவுன்னே தெர்ல; வரி போடுறோம். ஆனா விலையெல்லாம் ஏறாதுன்னு சொன்னான். இப்போ எத பாத்தாலும் வாங்க பயமா இருக்கு.
அடக்குமுறைக் கருவிகள் அணிவகுப்பதா சுதந்திரம் ?
சுதந்திரமாய் வாழ முடியாதது மட்டுமல்ல என்னால் சுதந்திரமாக சாகவும் முடியாது ஆதார் இருந்தால்தான் நான் சட்டப்படி சவம்!
தமிழக பா.ஜ.க-வின் ஊழல்கள் : பகுதி 1 – வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன், யாரும் சற்றும் எதிர்பாராத வண்ணம் இன்று தாங்கள் பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கின்றீர்கள் என்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும். - ஒரு பா.ஜ.க தொண்டர்.
பசுவைக் காப்பார்கள் – சிசுவைக் கொல்வார்கள் !
பொது மருத்துவமனையை எட்டிப்பார்ப்பதற்கே ஆதித்யநாத் காவிக்கு இருபது குளிர்சாதனப் பெட்டி! உயிர் பிழைக்க ஒரு ஆக்ஜிஜன் சிலிண்டரின்றி உ.பி. குழந்தைகளுக்கு சவப்பெட்டி.
கோராக்பூர் குழந்தைகள் படுகொலை – மரணத்தின் நிறம் காவி
நடந்த படுகொலைகளுக்கு ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதாக இருந்தாலும் சரி மூளை அழற்சி நோய் காரணமாக இருந்தாலும் சரி – பொறுப்பேற்க வேண்டியது மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பாரதிய ஜனதா அரசாங்கங்கள் தான்.
வீட்டுக்கு வீடு சரக்கு விற்க தமிழக அரசு அனுமதி !
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழில்; இந்திய வகை மற்றும் வெளிநாட்டு மது வகைகளில் 6 பாட்டில்களும் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மது வகைகளில் 6 பாட்டிலும், 12 பீர் பாட்டிலும், ஒயின் 12 பாட்டிலும் வைத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
94 குழந்தைகளைக் கொன்ற குடந்தை தீ விபத்து குற்றவாளிகள் விடுதலை !
“தீயில் கருகிய எங்கள் குழந்தைகள் தியாக குழந்தைகளாக உள்ளனர். அவர்களது தியாகத்தை போற்றும் வகையிலாவது நீதி வழங்கியிருக்க வேண்டும். மாறாக விடுதலை செய்துள்ளனர். நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்“ என்று ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளனர்.
தமிழகத்தில் புரோக்கர் ஆட்சி ! புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2017 மின்னூல்
இந்த இதழில் தமிழக அரசு, விவசாய உற்பத்தியாளர்கள் சங்கம், வேளாண் மின்னனு சந்தை, விவசாயக் கடன், கார்ப்பரேட் கடன்கள், பயிற்காப்பீடு, தஞ்சை விவசாயிகள் அனுபவம், பெட்ரோ கெமிக்கல் மண்டலம் மற்றும் இதர கட்டுரைகள்.
வாரக் குறுஞ்செய்திகளின் தொகுப்பு – 11 ஆகஸ்ட் 2017
சென்ற வாரம் 07.08.2017 முதல் 11.08.2017 வரை வினவு தளத்தில் வெளியான குறுஞ்செய்திகளின் இணைப்புக்கள் இந்தப் பதிவில் இடம் பெறுகின்றன.
சிறப்புக் கட்டுரை : பிக்பாஸ் ரசிக்கப்படுவது ஏன் ?
பிக்பாஸில் பதினான்கு பங்கேற்பாளர்கள் நூறு நாட்கள் தங்கி, உண்டு, கழித்து, பேசி, பஞ்சாயத்தாக்கும் சாதாரண நிகழ்வுகளோடு மக்கள் அசாதரணமாக ஒன்றுபடுவது ஏன்?
இந்தியா வல்லரசாகுது ! எங்க ஊரு காலியாகுது !
ஊர் என்று சொல்ல ஒரு காக்கை குருவி இல்லை உறவென்று சொல்ல ஒரு புழு, பூச்சி இல்லை யார் என்று கேட்க குரல் ஒன்றுமில்லை...