வினவு
தனியார் கல்வி நிறுவனங்களின் ஊழியர்களுக்கு உரிமைகள் வழங்கு !
தனியார் கல்வி நிறுவனங்கள், ஐ.டி நிறுவனங்களில் பேருந்து ஒட்டும் தொழிலாளிகள் பேருந்துகளிலேயே வாழ்க்கை நடத்தும் கொத்தடிமை முறை நீக்கப்பட்டு முறைப்படுத்திய பணி தொழிலாளர் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்.
இந்து மதம், முசுலீம்கள் குறித்து அம்பேத்கர் எழுதிய நூல்கள்
கெடுவாய்ப்பாக நான் ஒரு தீண்டத்தகாத இந்துவாகப் பிறந்துவிட்டேன். அதைத் தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது. ஆனால், அருவறுக்கத்தக்க இழிவான நிலையில் வாழ்வதை என்னால் தடுத்துக் கொள்ள முடியும்.
கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜனை கைது செய் ! சென்னையில் ஆர்ப்பாட்டம் !
இந்தப் போலீசு மக்கள் வரிப்பணத்தில் அரசிடம் இருந்து சம்பளம் வாங்குகிறதா? அல்லது சாராய முதலாளிகளிடம் சம்பளம் வாங்குகிறதா? மக்கள் போராட்டங்களில் போலீசு தலையிடுவதற்கும், தாக்குவதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது?
இஸ்ரேல் மோடியைக் கொஞ்சுவது ஏன் ?
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் இரண்டாவது தலைவரான செத்துப் போன கோல்வல்கர் உருகி உருகி எழுதியது யூதர்களின் இஸ்ரேலைப் பற்றித்தான்.
காஷ்மீர் : ஊரடங்கு மட்டுமல்ல உள்ளத்தையும் அடக்கும் இந்திய அரசு !
சுமார் 11.3 சதவீத காஷ்மீரிகள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்கிறது இப்புதிய ஆய்வு. இது நாட்டின் பிற பகுதிகளை ஒப்பிடும் போது அசாதாரணமான அளவில் அதிகமாக உள்ளதென ஆய்வு நடத்திய தன்னார்வக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
சிவனடியார் ஆறுமுகசாமி அவர்களின் இறுதி ஊர்வலம் – வீடியோ
தில்லைச் சிற்றம்பலத்தில் தமிழை அரங்கேற்றிய சிவனடியார் ஆறுமுகசாமி அவர்கள் கடந்த 8.04.2017 அன்று மதியம் இயற்கை எய்தினார். அவரது நல்லடக்கம் சிதம்பரம் அருகிலுள்ள அவரது கிராமமான குமுடிமுலையில் நடந்தது.
டாஸ்மாக் கடைகளை மூடு – தமிழக மக்கள் போர்க்கோலம் !
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி மக்கள் தன்னெழுச்சியாக நடத்தும் போராட்டங்கள் பற்றிய செய்தித் தொகுப்பு!
வறுமையின் கணிதம் – கேலிச்சித்திரங்கள்
வறுமை குறித்த சர்வதேச கேலிச்சித்திரங்கள்
மம்தா பானர்ஜி தலைக்கு விலை வைத்த பா.ஜ.க தலைவர்
ரவுடித்தனம் செய்யும் காவி பயங்கரவாதிகளை எதிர்த்து தெருவிலும், ஊரிலும் களமிறங்க வேண்டும். சட்டமன்றம் பாராளுமன்றத்தில் இவர்களை முறியடித்து விடலாம் என்று மனப்பால் குடிப்போரால் பலனேதுமில்லை.
போராடும் மக்களை மூர்க்கமாக தாக்கும் அரசு !
நியாயத்திற்காக போராடும் மக்களை மூர்க்கமாகத் தாக்குவது அரசியல் அதிகார கிரிமினல் குற்றவாளிகளிடம் மென்மையாக அணுகுவது. . இதுதான் அரசு, போலீசு, நீதித்துறை, ஊடகத்தாரின் நிலை. இனி நாம் என்ன செய்வது?. - மக்கள் அதிகாரம்
போராட்டத்தில் ஓய்வறியா பாலஸ்தீனம் – படக்கட்டுரை
தெற்கு காசாவிலிருந்து ராஃபே வழியாக எகிப்திற்கு அகதிகளாய் செல்ல அனுமதி கேட்டு காத்திருக்கிறார்கள் பாலஸ்தீன மக்கள். மனிதாதபிமான உதவிக்காக இந்தப் பாதையை எகிப்து திறந்திருக்கிறது.
திருச்சியில் மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் !
இயற்கை வளங்கள் அனைத்தையும் சூறையாடப்படுகின்றது. இதனை வளர்ச்சி என சொல்கின்றார்கள். இதனை எதிர்ப்பவர்களை போலீசை வைத்து நசுக்குகின்றார்கள். இந்த போலீசு - நீதி மன்றம் - அரசின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளார்களோடு ஒன்றிணைவோம்
உலக மக்களின் ஆரோக்கியம் – கேலிச்சித்திரங்கள்
மன அழுத்தத்தை நீக்க வேண்டிய மருத்துவத் துறையே ஏழைகளுக்கு எட்டாக்கனியாக மாறிவரும் நிலையில் இம்மக்களுக்கு உதவுவது எங்கனம்?
நமக்கு என்ன பொழுது போக்கு வேண்டிக் கெடக்கு ?
“நமக்கு ஒரு நாள் லீவுங்கறதே கெடையாதுங்க. நமக்கு அப்பால ஒரு உலகம் இருக்கறத பாக்கத்தானே பொழுது போக்கு. அது இங்கனக்குள்ளேயே நெறஞ்சு கெடக்குன்னு நான் நெனைக்கிறேன்
கோக் பெப்சி விற்க மறுப்பது ஜனநாயக விரோதமா ? வீடியோ
பெப்சி கோக் விற்கமாட்டோம் என தமிழக வணிகர் சங்கங்கள் அறிவித்திருப்பது சுதந்திர சந்தையின் விழுமியங்களுக்கு எதிரானது என்று முதாலாளித்துவ ஊடகங்களும், அறிஞர்களும், என்ஜிவோ நிறுவனங்களும் வாதிடுவதை அம்பலப்படுத்தும் வீடியோ செய்தித் தொகுப்பு!