வினவு
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக வேலூரில் ஆர்ப்பாட்டம்
வேலூர் மாவட்ட பு.ஜ.தொ.மு வினர் விவசாயகளின் போராட்டத்தை ஆதரித்தும் இந்த பிரச்சினையை மக்களிடம் கொண்டு செல்வது என்கிற வகையில், 07/04/17 காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உலக தண்ணீர் தினத்தில் காலிக் குடங்களின் இந்தியா – படங்கள்
உலகெங்கும் தண்ணீரை தனியாருக்கு அதாவது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்த்து விட்ட நிலையில் இந்த தினம் எதைச் சாதிக்கப் போகிறது?
தருண் விஜயைக் கழுவி ஊற்றும் தமிழ் பேஸ்புக்
என்ன செய்தாலும் ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களின் ஆதிக்க உணர்வை எங்கேயும் மறைக்க முடியாது என்பதற்கு தருண் விஜயின் நழுவாத நாக்கு ஒரு சான்று! ஃபேஸ்புக்கில் தருண் விஜயின் திமிருக்கு விதவிதமான எதிர்வினைகள் வந்து கொண்டே இருக்கின்றன!
ஒரு முசுலீம் மாடு வாங்கினாலே ஆர்.எஸ்.எஸ் கொல்லும் !
ஒரு முசுலீமோ, தலித்தோ தாக்கப்படும்போது, இங்கு தமிழ்நாடே ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல்களுக்கு எதிராகக் கொந்தளிக்கும் நிலை உருவாக்கப்பட்டால் தான் இந்துத்துவ பாசிஸ்ட்டுகளின் நச்சுப் பிடியில் இருந்து தமிழகத்தையும் இந்தியாவையும் மீட்க முடியும் !
தூத்துக்குடி சிறுமி காமாட்சி பலி – தடுப்பூசி விதிமுறைகள் கலெக்டருக்கே தெரியாதாம் !
தடுப்பூசி போட்டால் தொடர் கண்காணிப்பு செய்து Post Margeting Surveillance Registry எனும் பதிவேடை பராமரிக்க வேண்டும். நம் நாட்டில் எங்காவது இதை செய்துவருவதை பார்த்துள்ளோமா?
அடங்காத சுயமரியாதைச் சுடர் ஆறுமுகச்சாமி !
'பொது தீட்சீதர் கோயில் தனியார்' எனும் அநீதிக்கெதிராக அடங்கார். அய்யா ஆறுமுகச்சாமி உம் போல் இனி யார் ? விடையேறி திருமேனியனுக்கும் தமிழ் தடை உடைத்த கண்மணியே நெற்றியெல்லாம் திருநீறு உன் நெஞ்செல்லாம் தமிழ் வீறு ஓயாதய்யா உன் போர் !
மக்கள் போராட்டம் ஒன்றிணைய வேண்டும் – திருத்துறைப்பூண்டி பொதுக்கூட்டம்
அமைதி வழியில், அறவழியில் அனைத்து வடிவங்களிலும் போராடி பார்த்துவிட்டோம். நம்மை நாமே வருத்தி கொள்ளும் போராட்டங்களுக்கு ஆளும் உணர்ச்சியற்ற பிண்டங்கள் அசைந்து கொடுக்கவில்லை.
களச்செய்திகள் : கல்விக் கொள்ளை – குடிவெறி அரசு – தீண்டாமை
குடிவெறிகொண்டு அரசே ஆடுகிறது ! நெடுஞ்சாலை டாஸ்மாக் ஊருக்குள் ! தாய்மார்களே ... விடாதீர்கள் விளக்கமாற்றால் விரட்டுங்கள் ! - மக்கள் அதிகாரம்
தில்லைக் கோவிலை மீட்கப் போராடிய சிவனடியார் ஆறுமுகசாமி மறைந்தார் !
சிவனடியார் ஆறுமுகசாமி அவர்கள் இன்று (8.4.2017) பிற்பகல் 2.30 மணி அளவில் இயற்கை எய்தினார். அவரது உடல் நாளை (9.4.2017) பிற்பகல் 3 மணியளவில், சிதம்பரம் அருகிலுள்ள அவரது கிராமமான குமுடிமுலையில் அடக்கம் செய்யப்படும்.
சத்தியபாமா பல்கலைக் கழக தொழிலாளிகளின் போனஸ் வழக்கு வெற்றி !
ஜேப்பியாரின் குழுமம் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளிகளுக்கு சேவை என்றதின் பேரில் அனைத்து கல்வி முதலாளிகளும் தொழிலாளர் உரிமைகளை மறுத்து வருகின்றனர். தொழிலாளர்களை உரிமைகளற்ற கொத்தடிமைகளாகவே இந்தக் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறது.
கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராடியது குற்றமா ?
மாணவர்களுக்கு போராட்ட குணமே கூடாது என்றும் அதை மழுங்கடிக்க அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நடவடிக்கை என்ற பெயரில் கொடுரமாக நடந்து கொண்டும் இருக்கிறது கோவை சட்டக் கல்லூரி நிர்வாகம்.
மாருதி தொழிலாளிகளை விடுதலை செய் ! புதுவை ஆர்ப்பாட்டம் !
அரசு நினைப்பதைப் போல், தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயிகள் என உழைக்கும் மக்களின் போராட்டங்களை கண்டும் காணாமல் புறக்கணிப்பதன் மூலமோ, போலீசு, நீதிமன்றங்களின் மூலமோ, நசுக்கி ஒன்றுமில்லாமல் செய்து விட முடியும் என்பது அறிவியலுக்கு புறம்பானது.
சிதம்பரம் – விருதை பகுதிகளில் பகத்சிங் நினைவுதினப் பிரச்சாரம்
துண்டறிக்கைகள் பரவலாக விநியோகிக்கப்பட்டு, சிதம்பரம் - விருதை பகுதிகளில் கிராமங்களிலும், கல்லூரிகளிலும் கூட்டங்கள் நடைபெற்றன. பெருந்திரளான மக்களும், மாணவர்களும் இக்கூட்டங்களில் கலந்து கொண்டனர்.
ஆவாஸ் தோ… ஹம் ஏக் ஹே – சலோ மானேசர் நேரடி ரிப்போர்ட்
மாருதி ஆலையில் இருந்து வந்த தொழிலாளர்கள் உற்சாகமாக இருந்தனர். அந்த பூங்கா முழுவதிலும் நிறைந்திருந்த தொழிலாளர்களிடம் ஒருவிதமான அச்சமற்ற களிப்பைக் காண முடிந்தது.
பெண்ணின் பெயர் ஐந்து இலட்சம் – அறுக்கும் செங்கலுக்கு 55 காசு !
“பொண்ணுனு ஒன்னு இருந்தா ஒடம்பு சரியில்லனா நாலு துணிய தொவச்சு போடும் சோறுதண்ணி ஆக்கிபோடும் அனுசரணையா ரெண்டு வார்த்தை பேசும். ஆனா கொள்ளி வைக்க மட்டும் தான் பசங்க ஆவாங்க”