Sunday, May 11, 2025

“வினேஷ் போகத்” பாசிச கும்பலை நடுங்க வைத்த நெஞ்சுரம்

வினேஷ் போகத்திற்கு கிடைத்த ஆதரவு என்பது, அவர் ஓர் பெண் வீராங்கனை; இந்தியாவிற்கு பதக்கம் வாங்கித்தர போட்டியிடுகிறார் என்பதற்கானது மட்டுமல்ல, பா.ஜ.க. கும்பலுக்கு எதிராக நெஞ்சுரத்துடன் போராடுகிறார் என்பதற்கானது. மொத்தத்தில் இந்திய மக்களிடம் உள்ள பா.ஜ.க. எதிர்ப்பிற்கு ஓர் உரைக்கல்லாக மாறியுள்ளார் வினேஷ்.

அமெரிக்காவில் போயிங் விமானத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!

போயிங் நிறுவனத்துக்காக தொழிலாளர்கள் கஷ்டப்பட்டு உழைத்து பில்லியன்களாக கொடுப்பதை அதிகார வர்க்கமோ தங்களுக்குள் மில்லியன்களில் பகிர்ந்து கொள்கின்றனர். தொழிலாளிக்கு கொடுக்க வேண்டும் எனும்போது மட்டும் கணக்கு வழக்குகளை முன்வைத்து கடன் என்று புலம்புகின்றனர் என்று அதிகார வர்க்கத்தைச் சாடுகின்றனர் தொழிலாளர்கள்.

இலங்கை அதிபர் தேர்தல் முடிவு: வளர்ச்சி முகமூடியில் மற்றுமொரு பாசிச சக்தி!

இந்தத் தேர்தல் முடிவுகள் இலங்கை மக்களுக்கு எந்தவித பொருளாதார மாற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கப் போவதில்லை. இலங்கை மக்கள் தமது விடுதலையை தமது சொந்தப் போராட்ட முயற்சியின் மூலமாகத்தான் வென்றெடுக்க முடியும். அதற்கான பணிகள் எதுவும் இன்னும் தொடங்கப்படவில்லை என்பதுதான் கவலைக்குரிய உண்மையாகும்.

அமெரிக்க – இந்திய சதுரங்க ஆட்டத்தின் கீழ் இலங்கை! | மீள்பதிவு

பாசிசக் கூறுகளைக் கொண்ட இனவெறிக் கட்சியான ஜே.வி.பி. , இலங்கை அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றப் போவது இலங்கை உழைக்கும் மக்கள் எதிர்கொண்டுள்ள முதன்மையான பிரச்சினையாகும்.

ஜே.வி.பி. இடதுசாரி இயக்கமா? இனவெறி இயக்கமா? | பாகம் 2

ஸ்டாலின், மாவோ உட்பட மார்க்சிய - லெனினிய ஆசான்களின் சித்தாந்தங்களை ஏற்பதாகக் கூறிய போதும் உண்மையில் டிராட்ஸ்கிய சித்தாந்தப் பாதையையும், சேகுவாராவின் இராணுவப் பாதையையுமே ஜே.வி.பி. ஏற்று அமுலாக்கியது. கூடவே சிங்கள தேசிய இனவாதத்தையும் இணைத்துக் கொண்டது.

ஜே.வி.பி. இடதுசாரி இயக்கமா? இனவெறி இயக்கமா? | பாகம் 1

"கலாச்சார ரீதியிலான ஊடுருவல் மற்றும் இந்தியத் தமிழர்களின் 'தாயக' விசுவாசம் ஆகியவற்றைக் கொண்டு இனப்பிரச்சினையைத் தூண்டி இந்தியா தனது விரிவாக்க ஆதிக்க நோக்கங்களுக்குப் பயன்படுத்துகிறது" - ஜே.வி.பி.

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வெல்க! | பு.ஜ.தொ.மு

90% தொழிலாளர்களை உறுப்பினராகக் கொண்ட தொழிற்சங்கத்துடன் பேச மறுப்பதுடன், தானே ஒரு கைக்கூலி சங்கத்தை உருவாக்கி அதன் மூலம் தனது தீய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முயற்சி செய்கிறது சாங்சங் நிறுவனம்.

காவி-கார்ப்பரேட் கும்பலுக்கு படையலிட அபகரிக்கப்படும் வக்ஃப் சொத்துகள்!

அபகரிக்கப்படும் வக்ஃப் சொத்துகளும் கடந்த காலங்களில் பொதுத்துறை சொத்துகள் கார்ப்பரேட் கும்பலுக்கு தாரைவார்க்கப்பட்டது போலவே அம்பானி-அதானி கும்பல்களுக்கே விற்கப்படும்.

சாதிவெறிக் கொட்டமும் தியாகி இமானுவேல் சேகரனின் அவசியமும்

"பள்ளர்", "ஒடுக்கப்பட்ட மக்கள்", "தலித்" என்று சொல்லக்கூடாது என்பது; சாதிப் பெருமிதம் ஊட்டுவது; "இந்துக்களாக இணைய வேண்டும்" என தேவேந்திர குல வேளாளர் மக்களை இந்துத்துவ பாசிசத்தின் காலாட்படைகளாக மாற்றுவதற்கான சதிச்செயலைத்தான் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் மேற்கொண்டு வருகின்றனர்.

பயங்கரவாதி பைரன்சிங்கின் ஒப்புதல் வாக்குமூலம்!

இந்தியாவையே கொந்தளிக்க வைத்த, இரண்டு குக்கி இனப் பெண்கள் நிர்வாணமாக அடித்து இழுத்துச் செல்லப்பட்ட கொடூரத்தை எப்படி திட்டமிட்டு மறைத்திருக்கலாம் என பைரன் சிங் அருவருக்கத்தக்க வகையில் பேசியிருப்பதும் ஆடியோவில் உள்ளது.

தோழர் மாவோ நினைவை நெஞ்சிலேந்துவோம்!

0
தோழர் மாவோ சிந்தனைகளை அவரது நினைவு தினத்தின் நினைவு கூர்வோம். நம் நாட்டில் பரவி வரும் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடித்து ஓர் புரட்சியைச் சாதிக்கச் சபதமேற்போம்!

புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2024 | மின்னிதழ்

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2024 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 30 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2024 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் - செப்டம்பர் 2024 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 30 தபால் செலவு: ரூ. 5 = மொத்தம் ரூ. 35

அதானிக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் தமிழ்நாடு, கேரள அரசுகள்

மோடி-ஷாவின் பாசிச நடவடிக்கைகளை எதிர்ப்பதாக கூறிக்கொள்ளும் இக்கட்சிகளே அதானிக்கு சேவையாற்றுவதன் மூலம், தங்கள் மாநிலங்களில் பாசிசக் கும்பலின் வளர்ச்சிக்கும், ஆட்சிக்கும் அடித்தளமிடுகிறார்கள்.

அதானி: உலகப் பணக்காரன் அல்ல; உலகப் பாட்டாளி வர்க்க எதிரி! | மீள்பதிவு

இப்படி அதானி குழுமமானது 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியா முழுவதும் தன்னுடைய கொள்ளையை விரிவுபடுத்தியது மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளிலும் தன்னுடைய கொள்ளையை விரிவுபடுத்தி வருகிறது. ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய நாடுகளில் அதானியின் கொள்ளைக்கு எதிராக மக்கள் போராட்டங்களும் நடைபெற்றுள்ளன.

அண்மை பதிவுகள்