Monday, May 12, 2025

தமிழ்நாடு: பாசிசக் கும்பலை வீழ்த்திய பார்ப்பனிய எதிர்ப்பு மரபை வளர்த்தெடுப்போம்!

2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளால், பாசிசக் கும்பலுக்கு தமிழ்நாடு சிம்மசொப்பனமாக திகழ்கிறது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபனமாகியுள்ளது.

2024 தேர்தல் முடிவுகள்: பா.ஜ.க-வை வீழ்த்துவதற்கு மாற்றுத் திட்டமும் மக்கள் போராட்டமும் முன்நிபந்தனை!

இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் “பா.ஜ.க. வேண்டாம்” என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள் என்பதை இந்த தேர்தல்களம் துலக்கமாக காட்டுகிறது.

2024 தேர்தல் முடிவுகள்: மக்கள் போராட்டங்களால் பாசிசத்தை வேரறுப்போம்!

மக்களின் கோரிக்கைகளை கைவிட்டுவிட்டு, கடந்த காலங்களைப்போல் மக்கள் போராட்டங்களையும் ஒடுக்குவார்களானால் அது எதிர்க்கட்சிகளுக்கும் ஆபத்தாகத்தான் சென்றடையும்.

புதிய ஜனநாயகம் – ஜூன் 2024 | மின்னிதழ்

புதிய ஜனநாயகம் ஜூன் 2024 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 30 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

புதிய ஜனநாயகம் – ஜூன் 2024 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் - ஜூன் 2024 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 30 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 35

சத்தீஸ்கர் படுகொலை: பாசிசக் கும்பலால் நடத்தப்படும் நரவேட்டை

கனிமவள கொள்ளைக்காக நடத்தப்படும் இந்த நரவேட்டையை மோடி-அமித்ஷா கும்பல் தனது தேர்தல் பிரச்சாரத்திற்காகவும் பயன்படுத்தி வருகிறது.

பாசிசக் கும்பலின் பிடியில் திரைத்துறை, மோடிக்கும்பலின் அறிவிக்கப்படாத தேர்தல் பிரச்சாரம்!

மூன்றாவது முறை ஆட்சியை பிடிப்பதற்காக பாசிச மோடி கும்பல் கலவரத்தை தூண்டும் வகையில் அப்பட்டமான வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதை போல, வெறுப்பு படங்களும் பாசிச பா.ஜ.க-விற்கும் மோடிக்கும்  அறிவிக்கப்படாத தேர்தல் பிரச்சாரமாக செயல்படுகின்றன.

மாற்றுக்கான மக்கள் கோரிக்கைகளும் அரசியல் கட்சிகளின் கவர்ச்சி வாக்குறுதிகளும்!

பாசிசத்திற்கு எதிரான மாற்று அரசியல்-பொருளாதார கொள்கைகளை உள்ளடக்கிய ஒரு குறைந்தபட்ச செயல்திட்டம் இல்லாததே தேர்தல் அறிக்கைகள் பல வண்ணங்களில் காட்சியளிப்பதற்கான காரணம்.

பாசிஸ்டுகளின் தேர்தல் ‘ஜனநாயகம்’!

சூரத், இந்தூர் போன்று தனக்கு செல்வாக்கு உள்ள இடங்களில் அதிகார பலத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளே இல்லாமல் வெற்றிப்பெறுவோம் என அறிவிக்கிறது பாசிசக் கும்பல்.

தோல்வி முகத்தில் மோடி-அமித்ஷா கும்பல்: மக்கள் போராட்டமே ஆயுதம்!

சாதிவெறி, மதவெறியைத் தூண்டி மக்களிடையே பிளவை ஏற்படுத்தி தன்னுடைய அடித்தளமாக மாற்றிக்கொள்ளும் பா.ஜ.க-வின் உத்தி தற்போது பா.ஜ.க-விற்கே எதிராகத் திரும்பியுள்ளது.

குறையும் வாக்குப்பதிவு: பா.ஜ.க – விற்கு மட்டும்தான் நெருக்கடியா?

பா.ஜ.க. வேண்டாம் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டாலும் பா.ஜ.க-விற்கு எதிரான சரியான மாற்று இல்லை என்பதே மக்கள் வாக்களிக்காமல் இருப்பதற்கான உண்மையான காரணமாக இருக்கிறது.

புதிய ஜனநாயகம் – மே 2024 | மின்னிதழ்

புதிய ஜனநாயகம் மே 2024 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 30 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

புதிய ஜனநாயகம் – மே 2024 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் - மே 2024 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 30 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 35

மே தின பேரணி-ஆர்ப்பாட்டம் | காஞ்சிபுரம்

போட்டியே இல்லாமல் (இல்லாமல் ஆக்கப்பட்டு) இரண்டு பி.ஜே.பி. எம்.பி.க்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் தோராயப் புள்ளி விவரங்களில் பல வித்தியாசங்கள் காணப்படுகின்றது.

மே தினத்தில் சூளுரைப்போம்!

கார்ப்பரேட் முதலாளிகள் நாட்டின் செல்வத்தை உறிஞ்சிக் கொள்வது தொடர்ந்து அதிகரித்து வருவதால் செல்வத்தை படைக்கும் உழைக்கும் மக்களுக்கும் அதனை சுரண்டி கொழுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் இடையிலான சமத்துவமின்மை அதிகரித்து வருகிறது.

அண்மை பதிவுகள்