Friday, September 19, 2025

வென்றது தேவனஹள்ளி; வெல்லும் பரந்தூர்!

தேவனஹள்ளி மக்களைப் போலவே, நிலத்தின் மீதான தங்களது மரபுரிமையை பற்றி நிற்கும் பரந்தூர் மக்கள் 1,100 நாட்களை கடந்து விடாப்பிடியாக போராடிக் கொண்டிருக்கின்றனர்.

வரதட்சணைக் கொடுமையை தீவிரப்படுத்தும் பார்ப்பனிய ஆணாதிக்கம் + மறுகாலனியாக்க நுகர்வுவெறி

பெண் சிசுக்கொலை நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கருக்கொலையாக பரிணமித்திருப்பதைப் போல, வரதட்சணையின் பரிமாணமும் இன்றைய காலகட்டத்திற்கேற்ப மாறியுள்ளது.

கவின்களை காவு வாங்கும் ஆதிக்கச் சாதி சங்கங்களும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலும்

ஆதிக்கச் சாதி சங்கங்களினாலும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலாலும் கவின்கள் காவு வாங்கப்பட்டு வருகின்றனர். சின்னதுரைகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கீழடி: அறிவியல் உண்மைகளை வெறுக்கும் பாசிச கும்பல்

சமத்துவத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரான பொய்களையும் ‘நம்பிக்கைகளையும்’ மட்டுமே ஆதாரங்களாகக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வரும் பார்ப்பன பாசிச கும்பலால், கீழடி கூறும் உண்மைகளை ஏற்க முடியவில்லை.

ஆந்திர அரசின் மாம்பழத் தடை: கூட்டாட்சிக் கோட்பாட்டின் போலித்தனம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோ ஆந்திர அரசின் சட்டவிரோத நடவடிக்கையை கண்டிக்காமலும் மாம்பழ விவசாயிகளின் கோரிக்கைகளைப் பற்றி வாய் திறக்காமலும் விவசாயிகளுக்கு விரோதமான போக்கை கடைப்பிடித்து வருகிறார்.

‘முருக பக்தர்’ மாநாடு: மக்களின் புறக்கணிப்பு சங்கிகளின் கொக்கரிப்பு

சங்கிகளின் போலி முருக பக்தர் மாநாடானது அக்கும்பல் பிரச்சாரம் செய்து வந்ததற்கு நேரெதிராக தோல்வியைத் தழுவியிருக்கிறது.

இந்து முன்னணியின் மாநாட்டு தீர்மானங்களை நிறைவேற்றித்தரும் ‘தீர்ப்பு’

‘முருக பக்தர்’ மாநாட்டில், மதக்கலவரத்தை தூண்டும் விதமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைக்குக் கொண்டு செல்லும் முதல் நடவடிக்கையாக நீதிபதி ஸ்ரீமதியின் இத்தீர்ப்பு அமைந்துள்ளது.

மதுரை: இந்து முன்னணி மாநாடு – நீதிமன்றமே துணை!

சனாதன பயங்கரவாதம் மதுரையில் பரவி வருகிறது. அதை எதிர்க்கவேண்டிய நீதிமன்றத்திலோ, சனாதனமே ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நீதி கிடைத்துவிட்டதா?

இக்குற்றத்திற்கு உறுதுணையாக இருந்த போலீசு உள்ளிட்ட அதிகார வர்க்கத்தைச் சார்ந்தவர்கள், அச்சமயத்தில் ஆட்சியிலிருந்த அ.தி.மு.க-வைச் சேர்ந்த அரசியல்வாதிகள், கந்துவட்டி ரவுடிகள், பணக்காரப் பொறுக்கிகள் பலர் விசாரணை வளையத்திற்குள்ளேயே கொண்டுவரப்படாமல் தப்பிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாசிச கருநாகத்தின் கரையான் புற்றுகள்!

பா.ஜ.க. என்ற பாசிச கருநாகம் தமிழ்நாட்டில் கொழுத்து வளர்வதற்கு ஏதுவான கரையான் புற்றாக அ.தி.மு.க. உள்ளது. இப்புற்றுக்குள் குடிபுகுந்து அதனை கொஞ்சம் கொஞ்சமாக செல்லரித்துவிட்டு தமிழ்நாட்டை சுற்றிவளைக்கும் மலைப்பாம்பாக வளர வேண்டும் என்று எத்தனிக்கிறது பாசிச கும்பல்.

தென்மாவட்டங்கள்: மாணவர்களிடையே அதிகரிக்கும் அரிவாள் கலாச்சாரம்

மாணவர்கள் மத்தியில் அரிவாள் கலாச்சாரமும் சாதியத் தாக்குதல்களும் அதிகரிப்பதை ‘சிறுவர்களுக்கு இடையிலான சாதாரண மோதல்’ என்றே‌ தி.மு.க. அரசும் அதன் ஊடகங்களும் சித்தரிக்கின்றன.

ஜகபர் அலி, ஜாகிர் உசேன்.. தொடரும் படுகொலைகள் – கிரிமினல்மயமான அரசே குற்றவாளி!

இயற்கைவளக் கொள்ளைக்கு எதிராகவோ அல்லது சமூகப் பிரச்சினைகளுக்காகவோ போராடுபவர்கள் படுகொலை செய்யப்படுவதை இந்த அதிகார வர்க்கம் கண்டுகொள்வதில்லை என்பதுடன், அப்படுகொலைக்குக் கூட்டாளியாகவும் செயல்படுகிறது.

கல்லாங்காடு சிப்காட்டிற்கு எதிரான மக்கள்  போராட்டம் வெல்லட்டும்!

சிப்காட் தொழிற்பேட்டை வருவதன் மூலம் கல்லாங்காடு சுற்றுவட்டாரப் பகுதி விவசாயம், கால்நடைகள், மேய்ச்சல் நிலங்கள், பழங்கால சின்னங்கள், பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், தாவரங்கள், காட்டுயிர்கள், கோவில்கள் என கல்லாங்காடு பகுதி முற்றிலும் பாதிக்கப்பட்டு மக்களின் வாழ்நிலை மோசமடையும் அவலநிலை உள்ளது.

விகடன் முதல் விஜய் டிவி வரை: நெரிக்கப்படும் குரல்வளை!

ஊடகவியலாளர்கள் மிரட்டப்படுவதும் போலீசால் சிறையிடப்படுவதும் கிரிமினல் கும்பலால் படுகொலை செய்யப்படுவதும் அன்றாட நடைமுறையாக மாறிவருகிறது.

பள்ளிக்கல்வித்துறை: மோடி அரசின் பிடி இறுகுகிறது

தமிழ்நாடு ஆசிரியர்களையும் மாணவர்களையும் மோடி அரசுக்கு தாரைவார்ப்பதை ஒத்த இந்நடவடிக்கையின் மூலம் தி.மு.க. அரசு வலியுறுத்திவரும் மாநில உரிமை, கூட்டாட்சி போன்றவற்றையெல்லாம் அதுவே காலில் போட்டு மிதித்துள்ளது.

அண்மை பதிவுகள்