அஞ்சல் துறையில் இரண்டு சங்கங்களின் உரிமை ரத்து! | தோழர் ம.சரவணன் கண்டன உரை
வினவு செய்திப் பிரிவு - 0
அகில இந்திய அளவில் இருக்கின்ற இரண்டு அஞ்சல் ஊழியர்கள் சங்கங்களின் அங்கீகாரத்தை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. தேசிய அஞ்சல் ஊழியர் சம்மேளனம் மற்றும் அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் ஆகிய இரண்டு சங்கங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளாக போராடிய விவசாயிகளுக்கு உறுதுணையாக ஆதரவு தெரிவித்ததற்காகவும் சி.ஐ.டி.யு-விற்கு நிதி அளித்ததற்காகவும் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தங்களைப் போலவே போராடுகின்ற மற்ற வர்க்கங்களுக்கு ஆதரவு அளித்துள்ளன இந்த சங்கங்கள்.
மேலும்..
https://youtu.be/8gxPBdJyi_U
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
வாய் சொல்வீரர் பி.டி.ஆர் – ஆளுநருக்கு பயப்படும் திமுக || தோழர் மருது || வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு ஆங்கில நாளிதழுக்கு நீண்ட பேட்டி கொடுத்துள்ளார். அதில், முதலில் திராவிட மாடல் - திராவிட மாடல் என்பது ஒரு காலாவதியான சித்தாந்தம் என்று கூறியுள்ளார். இந்தியா உருவாவதற்கு முன்பே இங்கு திராவிடர்கள் வாழ்ந்தார்கள் என்பது உண்மை.
கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ஆளுநருக்கு ஒதுக்கப்பட்ட நீதி இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. மேலும் பல்வேறு நிதி முறைகேடுகளை பற்றி திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளும் பச்சை பொய் என்று ரவி பேட்டியில் கூறுகிறார்.
இவர்களுக்குள் இருக்கும் முரண்பாடு...
ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க; அம்பானி - அதானி பாசிசம் ஒழிக! சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! என்ற தலைப்பில் மே 15 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மதுரை மாநாடை ஒட்டி ம.க.இ.க.வின் சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழு தோழர்கள் தயாரித்து வெளியிட்ட வீரமரபு பாடலின் டீசரை வாசகர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.
Veera marabu Song - Teaser | வீரமரபு பாடல் - டீசர் | Red wave | ம.க.இ.க
https://www.youtube.com/watch?v=UV3VR8hCooM
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
சென்னை ஆவடியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மே தின ஆர்ப்பாட்டம் !
பேரணி:
https://www.facebook.com/Rsyftn/videos/1176130099728164
ஆர்ப்பாட்டம்:
https://www.facebook.com/Putho2021/videos/6002629083196777
0-0-0
மதுரை உசிலம்பட்டியில் கொட்டும் மழையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மே தின ஆர்ப்பாட்டம்!
பாகம் -1
https://www.facebook.com/vinavungal/videos/1870698156663295
பாகம் -2
https://www.facebook.com/vinavungal/videos/753321256491328
பாகம் - 3
https://www.facebook.com/vinavungal/videos/244919061421890
பாகம் - 4
https://www.facebook.com/vinavungal/videos/658012182831027
காணொலிகளை பாருங்கள்! பகிருங்கள்!!
கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெற்ற புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் வெள்ளி விழாவில் ம.க.இ.க.வின் சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழு தோழர்கள் பாடிய பாடலின் காணொலியை இங்கே வெளியிடுகிறோம்.
https://www.youtube.com/watch?v=AKfzhcOumdA&t=138s
பாடல் வீடியோவை பாருங்கள்! பகிருங்கள்!!
மக்கள் கலை இலக்கிய கழகம் “சிவப்பு அலை” கலைக்குழு சார்பாக சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு என்ற தலைப்பில் மே மாதம் மதுரையில் நடக்கவிருக்கும் மாநாட்டுக்கான தொடர்வண்டி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது பொதுமக்கள் முன்னிலையில் தோழர் தீரன் அவர்கள் பாடிய பாடல் இரயிலில் பயணித்த மக்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.
https://www.facebook.com/vinavungal/videos/781029286923680/
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
சென்னை மீனவர்கள் போராட்டம்: மக்கள் பிரச்சினைகளில் தலையிடுவாரா நீதிபதி? | தோழர் புவன்
வினவு செய்திப் பிரிவு - 0
தமிழ்நாடு அரசும் மாநகராட்சியும் இணைந்து சென்னை பூர்வகுடி மீனவர்களை அப்புறப்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
பட்டினப்பாக்கம், நொச்சிக்குப்பம் போன்ற மீனவர் பகுதிகளை உயர்நீதிமன்ற சென்னை நீதிபதி அழுக்காக பார்க்கிறார். நீதிபதிகள் முன்வந்து எடுக்க வேண்டிய பிரச்சினைகள் நிறைய இருக்கின்ற சூழ்நிலையில் இதுபோன்று பூர்வகுடி மீனவ மக்களை வெளியேற்றுவதில் அரசு அதிகாரிகள் அவசரம் காட்டுவது யாருக்காக.?
https://www.youtube.com/watch?v=r8ZXvsN5JpI&t=16s
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
திருமண மண்டபங்களில் மது விற்பனை | டாஸ்மாக்கை வைத்து தாலியை அறுக்காதே | தோழர் மருது
வினவு செய்திப் பிரிவு - 0
டாஸ்மாகை வைத்துதான் பிழைப்பை நடத்த வேண்டும் என்ற துர்பாக்கிய நிலைக்கு ஏற்கெனவே தமிழ்நாடு அரசு வந்துவிட்டது. “அப்படியெல்லாம் இல்லை, நாங்கள் சுயமான முயற்சியில் முன்னேருகிறோம்” என்று கூறும் பி.டி.ஆர் பழனிவேல்தியாகராஜன் போன்ற மெத்தபடித்த அறிவுஜீவிகளை வைத்துக்கொண்டு இருக்கும் இந்த திமுக அரசு, நடைமுறையில் “எங்களுக்கு வேறுவழிகிடையாது நாங்களும் சாராயத்தை ஊற்றித்தந்துதான் பிழைப்பு நடத்தவேண்டும்” என்று சொல்கிறது.
ஆனால் கீழே விழுந்தாலும் மண்ணு ஒட்டவில்லை என்ற கதையாக, வேறு ஒன்றை சொல்லிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக டாஸ்மாக் கடைகளை அதிகரிப்பதை செய்து வருகிறது.
https://www.youtube.com/watch?v=6a552FMaVZ8
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
8 மணி நேர வேலை உரிமையைப் பறிக்க யாருக்கும் அதிகாரமில்லை! | தோழர் மருது | வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
தொழிற்சாலைகள் சட்டத் திருத்தத்தை மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழ்நாட்டிலே நிறைவேற்றியுள்ளது. எட்டு மணி நேர வேலை என்ற உரிமையானது தொழிலாளி வர்க்கத்தால் போராடி பெறப்பட்டது. தொழில் புரட்சி தொடங்கிய காலத்திலே 16 - 20 மணி நேர வேலையால் பாட்டாளிகள் பிழிந்தெடுக்கப்பட்டனர். தங்களது வாழ்க்கையை மேம்படுத்துவது குறித்து யோசிக்கக்கூட முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.
அப்போது போராடி பெற்றது தான் இந்த எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர உறக்கம், எட்டு மணி நேர ஓய்வு என்ற உரிமை. இதை...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் கையை நீட்டி பேசிவிட்டார் என்று ஊடகவியலாளர்கள் சிலர் பிரச்சனை செய்தனர். இதனை திருமாவளவனுக்கும் ஊடகவியலாளர்க்கும் இடையேயான தனிப்பட்ட பிரச்சனை என்று பார்க்க கூடாது.
சில நாட்களுக்கு முன்பு சன் டிவி விவாதம் ஒன்றில், ஆர்.எஸ்.எஸ் நபர் ஒருவர் “திருமாவளவன் தாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்” என்று பேசினார். அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் கனகராஜ் அவர்கள் சிறப்பான பதில் அளித்தார். ஒரு மாதத்திற்கு முன்பாக தடா பெரியசாமி திருமாவளவனை இழிவாக பேசியிருந்தார்.
தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்...
வினவு யூடியூப் சேனலில் ம.க.இ.க சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழுவின் “இவங்க எல்லாம் சங்கிங்க” பாடல் காணொலி வடிவில்
இவங்க எல்லாம் சங்கிங்க | ம.க.இ.க சிவப்பு அலை | Red Wave Song
https://www.youtube.com/watch?v=Wn7khrMnLus
பாருங்கள்! பகிருங்கள்!!
தமிழ்நாட்டில் சாதி – மத கலவரங்களுக்கு திட்டமிடும் பாஜக! | தோழர் மருது | வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
தமிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற்றது. அதனடிப்படையில் இராமநாதபுரத்தில் நடைபெற்ற பேரணியில் தற்போதையை மாவட்ட செயலாளரை தீர்த்துக்கட்ட முன்னால் மாவட்ட செயலாளர் அடியாட்களை அனுப்பியுள்ளார். ஆர்.எஸ்.எஸ் பேரணியை வைத்து ஒரு நபரை கொலை செய்வதற்கான திட்டமிடல் எங்கிருந்து வருகிறது?
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தின் உண்மையான நோக்கத்தை இக்காணொலியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்!
https://www.youtube.com/watch?v=HpHIIlE9NQ4
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
சென்னை திருவான்மியூரில் இருக்கக்கூடிய கலாசேத்ரா கல்லூரியில் நிகழ்ந்த பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை செய்தவர்களே அங்கிருக்கக்கூடிய பேராசிரியர்கள் என்ற கொடூரமான உண்மை இன்று தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய பேசு பொருளாக மாற்றப்பட்டுள்ளது.
https://www.youtube.com/watch?v=0K_M549LXIg
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
வீழாது தமிழ்நாடு; துவளாது போராடு || மே 1 மதுரை மாநாட்டை வாழ்த்தி வரவேற்கும் ஜனநாயக சக்திகள்! | வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
மதுரையில் மே 1, 2023 அன்று ”ஆர்.எஸ்.எஸ் - பாஜக; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக!” ”சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு; துவழாது போராடு” என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் பேரணி - மாநாட்டை வாழ்த்தி வரவேற்றும் ஜனநாயக அமைப்புகள்.
காவி - கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைவோம்! மாநாடு அனைவரையும் அறைகூவி அழைக்கிறது.
000
தேர்தலே நடத்தக்கூடாது என்பதுதான் பாசிஸ்டுகளின் நோக்கம்! | சந்தோஷ் - திவிக
https://www.youtube.com/watch?v=L7Nkyz2giYs
000
மாநாட்டின் தலைப்பே வீரத்தையும் விழிப்புணர்வையும் தருகிறது | சு.பஷீர்
https://www.youtube.com/watch?v=kPrpllAF5BA&t=9s
000
இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் பாசிசத்தை வேரறுக்க வேண்டும் | சீ.சு.சாமிநாதன்
https://www.youtube.com/watch?v=dWxsyX9JFWM&t=46s
000
மே 1 மதுரை...
அம்பா சமுத்திரத்தில் ஏடிஎஸ்பி-யாக பணியாற்றிய பல்பீர் சிங் என்பவர் பலபேரின் பல்லை பிடுங்கியுள்ளார். பலரின் ஆணுருப்பை நசுக்கி சித்திரவதை செய்திருக்கிறார். இந்த பிரச்சினை வெளியே தெரிந்ததும் விசாரணையை துவங்குகிறார்கள். விசாரணை துவங்கிய பிறகுதான் அநியாயம் அக்கிரமம் அதிகமாக நடக்கிறது.
https://www.youtube.com/watch?v=EedX5eEGEgg
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!