privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

Home ebooks Puthiya Jananayagam இந்திய நாடு அடி(மை) மாடு ! மின்னிதழ்

இந்திய நாடு அடி(மை) மாடு ! மின்னிதழ்

15.00

புதிய ஜனநாயகம் ஜூன் 2019 வெளியீடு

பரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.

Description

இந்திய நாடு அடி(மை) மாடு ! புதிய ஜனநாயகம் ஜூன் 2019 வெளியீடு – முதலாளித்துவம், தனது நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்ள மோடி போன்ற பாசிஸ்டுகளைத்தான் மக்கள் முன் மாற்றாக நிறுத்துகிறது.

இந்திய நாடு அடி(மை) மாடு ! புதிய ஜனநாயகம் ஜூன் 2019 இதழில் வெளியான கட்டுரைகள்

  • ஒரு ஏழை முசுலீம் பயங்கரவாதியாக ஆக்கப்பட்ட கதை!
  • இந்திய நாடு அடி(மை) மாடு!
  • கமண்டலும் மண்டலும் இணைந்த பா.ஜ.க.வின் சாதி அரசியல்!
  •  மைய நீரோட்டமாக மாறிவரும் இந்து பயங்கரவாதம்!
  • மோடியின் வெற்றிக்கு அடிகோலிய அரசியல் பாமரத்தனம்!
  • தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி: மோடி வித்தைகள் பலிக்காது!
  •  முதலாளித்துவக் கட்டமைப்பின் நெருக்கடியும் பாசிசத்தின் வெற்றியும்
  • மேற்கு வங்கம்: சிவப்பு காவியாக மாறியது எப்படி?
  •  காவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா?
  •  ஈழப் போர்க் குற்ற விசாரணை: இலங்கைக்குச் சலுகை! ஈழத் தமிழருக்கு வஞ்சனை!
  • இரான்: அமெரிக்கப் பயங்கரவாதத்தின் அடுத்த இலக்கு!
  •  மோடி இந்தியப் பிரதமரானார்! அதானி உலகக் கோடீசுவரரானார்!
  • வேண்டாம் ஹைட்ரோ கார்பன்! எச்சரிக்கிறது நைஜர் டெல்டா!
  • டெல்டாவின் அழிவு! | வேதாந்தாவின் வளர்ச்சி!

14 கட்டுரைகள் – 36 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்