Home Books Puthiya Kalacharam பா.ஜ.க தோல்வி : மகிழ்ச்சி அடையலாம் மெத்தனம் கூடாது ! அச்சுநூல்

பா.ஜ.க தோல்வி : மகிழ்ச்சி அடையலாம் மெத்தனம் கூடாது ! அச்சுநூல்

30.00

புதிய கலாச்சாரம் ஜனவரி 2019 வெளியீடு

பரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களுக்கான நூல் தபால் மூலமாக தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்படும்.

Out of stock

Description

ந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களான சத்தீஸ்கர், இராஜஸ்தான், மத்தியபிரதேசத்தில் ஆட்சியிழந்துள்ளது பாஜக. இந்தத் தேர்தல் முடிவுகள் நமக்கு விட்டுச் செல்லும் பாடங்களை தொகுத்தளிக்கிறது இந்த வெளியீடு.

“பா.ஜ.க தோல்வி : மகிழ்ச்சி அடையலாம் மெத்தனம் கூடாது ! “ நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

 • குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த மாட்டேன் :இராஜஸ்தான் பாஜக வேட்பாளர் வாக்குறுதி
 • மோடி ஆட்சியில் வேலை இழப்பு சிறுதொழில் அழிவு அபாய கட்டத்தை எட்டியது !
 • மோடி நாட்டுக்கு நல்லது செய்கிறார்: ரஜினி பாராட்டு!
 • தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதான மணிப்பூர் பத்திரிகையாளருக்கு ஓராண்டு சிறை !
 • இந்தியாவை இந்து நாடாக அறிவியுங்கள் மோடிஜி ! மேகாலயா நீதிபதி கோரிக்கை !
 • இராஜஸ்தான் : பண்டாரம் பரதேசிகள் உருவாக்கிய பள்ளி பாடத்திட்டம் ! என்ன எழவு நாடிது ?
 • இராஜஸ்தான் : உலகின் முதல் பசு அமைச்சர் சுயேட்சையிடம் தோற்றார்
 • மோடி பிரச்சாரம் செய்த தொகுதிகளில் மண்ணைக் கவ்விய பாஜக !
 • ஐந்து மாநில தேர்தலில் பாஜக தோல்வி : மகிழ்ச்சியடையலாம் ! எனினும் மெத்தனம் கூடாது !
 • யோகி ஆதித்யநாத் : பசுவைக் கொன்றவர்களுக்கு வழக்கு ! போலீசைக் கொன்றவர்களுக்கு விடுதலை !
 • பந்தளத்தில் 12 ஓட்டு! போராட்டத்தில் 2 பேர்! கேரளாவில் கெத்துகாட்டும் பாஜக!
 • ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் : ரஜினி – அதிமுக – சிவசேனா சலம்பல் !
 • சத்தீஸ்கரில் பாரதிய ஜனதா தோல்வி ஏன் ? தினமலரின் பயங்கரமான ஆய்வு !
 • ஏண்ணே ! வெற்றிகரமான தோல்வின்னா என்னாண்ணே ?
 • பாஜக – வின் தோல்வியை சிறுபான்மையினருக்கு கிடைத்த வெற்றியாகக் கருதலாமா ?
 • தெலுங்கானாவில் பொய்த்துப் போன பாஜக கனவு !
 • நோட்டாவுக்கு ஆப்பு வைப்பார்களா ஓட்டுக் கட்சிகள் ?
 • ஓட்டுப் போடுவது மட்டுமே பாஜக – வை தோற்கடிக்கும் ஒரே வழியா ?
 • மோடியின் உடனடி விவசாயக் காப்பீடு : மற்றுமொரு ஜூம்லா !
 • கஜா புயலுக்கு பட்டை நாமம்! சோமநாதர் கோவிலுக்கு தங்கக் கூரை!
 • உயர்சாதியினரை பகைத்தால் பாஜக வெல்ல முடியாது : உ.பி. எம்.எல்.ஏ-வின் பார்ப்பனிய குமுறல்
 • ஐந்து மாநில தேர்தலில் வாக்களிக்காத மக்களின் மனநிலை என்ன ?
 • சொராபுதீன் என்கவுண்டர் : 22 பேரும் விடுதலை ! நீதி தேவதைக்கு தூக்கு !

இருபத்திமூன்று கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்

Additional information

Weight 85 g
Dimensions 14 × 21 × 0.5 cm

You may also like…