Wednesday, September 18, 2024
முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்மறுகாலனியாக்கத்தை மாய்க்கவல்ல ஒரே மாற்று! - மதுரையில் அரங்கக்கூட்டம்! அனைவரும் வருக!!

மறுகாலனியாக்கத்தை மாய்க்கவல்ல ஒரே மாற்று! – மதுரையில் அரங்கக்கூட்டம்! அனைவரும் வருக!!

-

மறுகாலனியாக்கம்மறுகாலனியாக்கத்தை மாய்க்கவல்ல ஒரே மாற்று!

அரங்கக்கூட்டம்

நாள்:
20.5.2012, ஞாயிறு, மாலை 5 மணி

இடம்:
V.P வேலாயுத நாடார் – ராஜலெட்சுமி கல்யாண மண்டபம்,
பிளாட் எண். 436, கிழக்கு 9-வது தெரு,
கே.கே. நகர். மதுரை.
(பேட்டா ஷோரூம் அருகாமை ரோடு,
சுந்தரம் பார்க் எதிர் ரோடு)

பஸ் நிறுத்தம்:
3,3A- வக்ஃப் போர்டு, C4 – சுந்தரம் பார்க்

தலைமை:

தோழர். கதிரவன்,
மாநில செயற்குழு உறுப்பினர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு

சிறப்புரை:

தோழர். மருதையன்
பொதுச்செயலர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு

அனைவரும் வருக!

______________________________________

மக்கள் கலை இலக்கியக் கழகம், மதுரை

______________________________________

வினவுடன் இணையுங்கள்

  1. கூட்டதிற்கு போக முடியாத நிலையில் இருக்கிறோம் எனவே கூட்டத்தை பட்ரிய கட்டுரையை வினவு எழுதினால் நல்லாயிருக்கும்…………….

  2. “மறுகாலனியாக்கத்தை மாய்க்கவல்ல ஒரே மாற்று!” அது என்னன்னு சொல்லலாமில்ல…

    மொபைல் போன் வேனும், இன்டர்னெட் வேனும், TV வேனும், சேட்டிலைட் வேனும்…
    பேஸ்புக் வேனும்.. இதுக்கெல்லாம் அமெரிக்கா வேனும்.. குடும்ப கஸ்டத்துக்கு- வேலைக்கு வெளிணாடு வேனும்.. . ஆன மீதி எதுக்கும் வெளிணாடு ஆகாது. நல்லவங்க தான் நீங்க.. You continue..

    • நாயுடு. மொபைல் போன், இன்டர்னெட், டி.வி, சேட்லைட், இதெல்லாம் அறிவியல் கண்டுபிடுப்பு அதை யார் வேனுமானாலும் பயன்படுதலாம். வேலைக்கு வெளினாடு போக வேண்டியது உள்நாட்டின் கேவலநிலை…… அதுகாக வேலில போர ஒணான புடுச்சி வேட்டிலயா உட முடியும்……

    • .//ொபைல் போன்
      வேனும், இன்டர்னெட்
      வேனும், TV வேனும்,
      சே்டிலைட் வேனும்…
      பேஸ்புக் வேனும்..
      இதுக்கெல்லாம்
      அமெரிக்கா வேனும்..
      குடும்ப கஸ்டத்துக்கு-
      வேலைக்கு வெளிணாடு வேனும்.. .
      ஆன மீதி எதுக்கும்
      வெளிணாடு ஆகாது.
      நல்லவங்க தான் நீங்க..//
      அப்புறம்…வெள்ளைக்காரனின் காலனியாக்கம் ரயில் உட்ரதுக்கும், தபால் ஆபீஸ் கட்ரதுக்கும்தானா?

  3. இந்த வகையான அரங்கக் கூட்டங்கள் எல்லா மாவட்டங்களிலும் நடத்தப்பெற வேண்டும்.என் வருகை உறுதி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க