சன் டி.வி. நிர்வாகமே!
- சன் நியூஸில் வேலை பார்க்கும் பெண்களிடம்
பாலியல் தொந்தரவு செய்த தலைமை அதிகாரி ராஜாவையும்,
மாமா வேலை பார்த்த வெற்றிவேந்தனையும் பணிநீக்கம் செய்! - பாலியல் புகார் கொடுத்த அகிலாவை பழிவாங்குவதற்காக
செய்யப்பட்ட பணி இடைநீக்க உத்தரவைத் திரும்பப் பெறு!
ஆர்ப்பாட்டம்
நாள்: ஏப்ரல் 17,
நேரம் : மாலை 4.30 மணி
இடம் :
சன் டிவி அலுவலகம் முன்பு,
ராஜா அண்ணாமலைபுரம்
மனித உரிமை ஆர்வலர்களே, பொது மக்களே!
பாலியல் வன்கொடுமைக்கு எதிராக துணிச்சலாகப்
போராடும் அகிலாவுக்கு தோள் கொடுப்போம்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு,
சென்னை கிளை, 9842812062
Hmmm…..
I am eager to know whether the women advocates association participates in this.
வினவின் சமூகக் கடமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.உங்கள் சமூகப் பொருப்பை வியந்து பாராட்டுகிறேன்.ஒட்டு மொத்த நான் காவது தூணும் சுயநலமாக செயல்படும்போது உஙகளை போன்றோர் லட்சத்தில் ஒருவர்.
அவர்கள் முதலில் கம்யூனிஸ்ட்களைக் கொல்ல வந்தார்கள்…
நான் பேசவில்லை, ஏனெனில் நான் கம்யூனிஸ்ட் அல்ல;
அவர்கள் பிறகு தொழிற்சங்கவாதிகளைக் கொல்ல வந்தார்கள்…
நான் பேசவில்லை, ஏனெ னில் நான் தொழிற் சங்கவாதி அல்ல;
அவர்கள் பிறகு யூதர்களைக் கொல்ல வந்தார்கள்…
நான் பேசவில்லை, ஏனெனில் நான் யூதன் அல்ல;
அவர்கள் இறுதியில் என்னைக் கொல்ல வந்தார்கள்…
அப்போது எனக்காகக் குரல் கொடுக்க யாருமே இல்லை!”
மார்ட்டின் நிமோல்லர் எழுதிய கவிதை இந்த சமயத்தில் நினைவுக்கு வருகிறது!