மறக்க முடியுமா தூத்துக்குடியை ? சென்னையிலிருந்து வினவு நேரலை | Live Streaming

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியான தியாகிகள் நினைவேந்தல் கூட்டம், இன்று (06-07-2018) மாலை 6:00 மணியளவில் சென்னை கவிக்கோ அப்துல் ரகுமான் அரங்கத்தில் நடைபெறுகிறது. நிகழ்வின் நேரலை வினவு இணையதளத்தில் ஒளிபரப்பாகிறது - இணைந்திருங்கள்!

மறக்க முடியுமா தூத்துக்குடியை ? பிரபலங்கள் பங்கேற்கும் அரங்கக் கூட்டம் ! வினவு நேரலை !

நாள்: 06.07.2018 நேரம்: மாலை 6.00 மணி முதல்
இடம்: 6, கவிக்கோ அரங்கம், 2வது பிரதான சாலை, சி.ஐ.டி. நகர், மயிலாப்பூர்.

 தலைமை: பீர் முகமது
அறிமுகவுரை: அருள் எழிலன்

சிறப்புரை:
கனிமொழி, MP – திமுக
தொல். திருமாவளவன் – விசிக
வேல்முருகன் – தமிழக வாழ்வுரிமை கட்சி
தெகலான் பாகவி – எஸ்.டி.பி.ஐ
பாலன் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி
வழக்கறிஞர் அருள்மொழி – திராவிடர் கழகம்
கு. பாரதி – தென்னிந்திய மீனவர் நல சங்கம்
பிரகாஷ்ராஜ் – நடிகர்
. வெள்ளையன் – தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை
பேராசிரியர் .மார்க்ஸ் – மனித உரிமை செயற்பாட்டாளர்
வெற்றிமாறன் – திரைப்பட இயக்குனர்

நன்றியுரை: கவிதா கஜேந்திரன்

நிகழ்ச்சி ஏற்பாடு: தூத்துக்குடி தியாகிகள் நினைவேந்தல் குழு
தொடர்புக்கு: 93846 32023

இந்நிகழ்ச்சியின் நேரலை வினவு இணையதளத்திலும், வினவு ஃபேஸ்புக் பக்கம் மற்றும் யூடியூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பாகிறது. இணைந்திருங்கள்!

ஃபேஸ்புக் நேரலை: