பார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் ! புதிய ஜனநாயகம் நவம்பர் 2018 இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:
1. ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டு: தொடருகிறது விடுதலைப் போராட்டம்!
தனியார்மயம் தாராளமயம் என்ற மறுகாலனிய கொள்ளைக்கு எதிராக இந்திய மக்கள் ஒன்றுபட்டுப் போராட வேண்டிய தருணமிது.
2. “ஜனநாயகத்தின் நிறுவனங்களால் தேசத்துக்கு ஆபத்து!” – பார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம்!
3. அம்பானி-அதானி-ஆர்.எஸ்.எஸ். கூட்டணி ஆக்கிரமிப்பில் ரிசர்வ் வங்கி: ரிசர்வ் வங்கியா, ரிலையன்ஸ் வங்கியா?
ரிசர்வ் வங்கியைத் தனது தலையாட்டி பொம்மையாக மாற்றுவதன் மூலம், பொதுத்துறை வங்கிகளை கார்ப்பரேட் முதலாளிகள் மொத்தமாக விழுங்கிவிடும் சூழலை உருவாக்கிடத் திட்டமிடுகிறது, மோடி அரசு.
4. எது மத உரிமை? வழிபடும் உரிமையா, தடுக்கும் உரிமையா?
ஜனநாயகத்துக்கான போராட்டம் கீழிருந்து நடக்காத வரையில், மேலிருந்து இயற்றப்படும் முற்போக்குச் சட்டங்களோ, தீர்ப்புகளோ ஏட்டுச் சுரைக்காயாக மட்டுமே இருக்கும்.
5. நரேந்திர மோடி: காவலாளியல்ல, கொள்ளையன்!
பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தன்னைக் காவலாளி எனக் கூறி வருகிறார். ஆனால், அவர் கொள்ளைக்கூட்டத் தலைவன் என்பதை எடுத்துக்காட்டுகிறது, வாராக் கடன் தள்ளுபடி.
6. கொள்ளையிடு இந்தியா! தப்பியோடு இந்தியா!
வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றிவிட்டு ஓடிப்போனவர்களுள் பலர் குஜராத்திகளாக உள்ளனர். இந்தக் களவாணித்தனத்தைத்தான் மோடியின் குஜராத் மாடல் என்பதா?
7. வல்லரசுக் கனவின் விபரீத விளைவுகள் !
அடிக்கட்டுமானத் துறையின் வளர்ச்சி நாட்டை எங்கோ கொண்டுபோய்விடும் என ஆளுங்கும்பல் வாதிட்டு வருவது மிகப்பெரும் மோசடி என்பதை நிரூபிக்கிறது ஐ.எல்.அண்ட் எஃப்.எஸ். (I.L.& F.S.) நிறுவனத்தின் திவால் நிலை.
8. உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம்!
மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்குப் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி விடும் அறைகூவல்.
9. சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம்
– ஃபிரட் எங்ஸ்ட் உடன் ஓர் நேர்காணல்
மின்னூல்:
₹15.00Add to cart
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com
புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்
₹15.00Add to cart |
₹15.00Add to cart |
₹15.00Add to cart |
சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு இடத்தில் தங்களின் பத்திரிகையை வாங்கினேன் …நீங்கள் சமூகத்திற்கு கூற வரும் விஷயம் சரி தான். ஆனால்,பத்திரிக்கையின் விலை அதிகமாக இருப்பதாக நினைக்கிறேன் , மீண்டும் 10 ரூபாய்க்கு கொண்டு வரவும். இல்லையென்றால் குறைவான GSM கொண்ட Art paper போன்று தரமான தாளில் அச்சிட்டு உள்ளேயும் வண்ண படங்களுடன் தரவும்..
rebecca mary அவர்கள் ஏதாவது அபத்தமான குறைகள் அல்லது அவதூறுகளை பதிவிடுவதே முழுநேர வேலையாகவுள்ளார். புதிய ஜனநாயகம் இதழ் ரூ15 என்பது அதிகம் என்று கூறுகிறார்.பு.ஜ. தொடர்ந்து 36பக்கங்களுடன் எந்தவித வணிக விளம்பரங்களும் இல்லாமல் சாதாரண உழைக்கும் மக்களுக்கான ஆயுதமாக தொடர்ந்து 37வருடங்களாக வருகிறது.ஒரு உதாரணமாக அச்சுஊடக தமிழ் இந்து பத்திரிக்கை மை எடுத்து பாருங்கள் கிட்டத்தட்ட பாதிக்கு சற்று குறைவாக பல்வேறு வணிக விளம்பரங்களை பணத்திற்க்காக நம்தலையில் காசைப்புடுங்கிக்கொண்டு கட்டுகிறது.இதில் குமுதம் ஆனந்த விகடன்…… போன்ற இதழ்கள் ஆபாசத்துடன் விளம்பரங்களையும் செய்து நம் தலையில் கட்டுகிறது.இதையெல்லாம் ஆராயாமல் புதிய ஜனநாயகம் இதழை குறைகூறுகிறார் இந்த rebecca mary வேடிக்கைதான். 15ரூபாய் விலையில் இப்படி ஓர் அறிவிபூர்வமான மகத்தான இதழை வேறு ஏதும் தமிழில் உள்ளதா???
சரியான குறைகளை சுட்டிக்காடுங்கள்.அதேசமயத்தில் பு.ஜ.மற்றும் வினவின் பதிவுகளையும் படித்து நல்ல முறையில் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்…
you are right. Rs 15 without ad is laudable