நண்பர்களே !

செய்திப்பதிவுகளை ஒலி வடிவில் அனைவருக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் விதமாக வினவு பாட்காஸ்ட் சேவையை துவங்கியுள்ளோம். வாட்சப் மற்றும் சமூக வலைத்தளங்களின் வழியே உங்கள் நண்பர்களுக்கு பகிரலாம். தரவிறக்கம் செய்யலாம்.

இது ஒரு சோதனை முயற்சியே. இந்தச் சேவையை இன்னும் மேம்பட்ட முறையிலும் தொடர்ச்சியாகவும் வழங்க முயற்சிக்கிறோம். கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவியுங்கள். நன்றி !

எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்

1. தமிழக பெண்கள் சபரிமலை பயணம் : சங்கிகளுக்கு பயந்து திருப்பி அனுப்பிய கேரள போலீசு !

சபரிமலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமலாக்குவதில் தயக்கம் காட்டினால், ஆளும் இடது முன்னணி அரசுக்கு அது வரலாற்று களங்கத்தை தரும்.

கேட்பொலி நேரம் : 12:04  டவுண்லோடு

2. இந்துமதவெறி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் ! முன்னாள் அதிகாரிகள் அறிக்கை !

மாட்டு மூளை காவிகள் ஆட்சி செய்தால், மனித உயிருக்கு எந்த மதிப்பும் இருக்காது. அரசியலமைப்பு, சட்டம், ஜனநாயகம் நெறிமுறைகளை அவர்கள் துச்சமாகத்தான் மதிப்பார்கள்.

கேட்பொலி நேரம் : 04:46 டவுண்லோடு

3. கேள்வி பதில் : நவீன அறிவியல் யுகத்தில் புதிய மதங்கள் தோன்றுமா?

அடிப்படை சமூக மாற்றம் என்பது மக்களின் கண்ணுக்கு எட்டிய வரை இல்லாத போது அவர்கள் தங்கள் அருகாமையில் இருக்கும் இத்தகைய புதிய அப்போஸ்தலர்களை நாடிப் போகின்றனர்.

கேட்பொலி நேரம் : 05:44 டவுண்லோடு

இந்த கேட்பொலிகளின் பதிவை கட்டுரைகளாக படிக்க:

தமிழக பெண்கள் சபரிமலை பயணம் : சங்கிகளுக்கு பயந்து திருப்பி அனுப்பிய கேரள போலீசு !
இந்துமதவெறி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் ! முன்னாள் அதிகாரிகள் அறிக்கை !
கேள்வி பதில் : நவீன அறிவியல் யுகத்தில் புதிய மதங்கள் தோன்றுமா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க