அக்கா வீட்டு வாசலில் தாமரை மலர்ந்தே தீரும் | கோவன் பாடல் டீசர் | காணொளி !

“மலர்ந்தே தீரும் தாமரை மலர்ந்தே தீரும்” பாடல் முறையான இசை, ஸ்டூடியோ ரிக்கார்டிங்கோடு வீடியோவாக தயாராகி வருகிறது. முழுப் பாடல் விரைவில் ...

“மலர்ந்தே தீரும்… தாமரை மலர்ந்தே தீரும்” பாடல் டீசர். திருச்சியில் மக்கள் அதிகாரம் நடத்திய “கார்ப்பரேட் காவி பாசிசம் – எதிர்த்து நில்” மாநாட்டில் தோழர் கோவன் தலைமையில் ம.க.இ.க கலைக்குழுவினர் பாடிய பாடல் முறையான இசை, ஸ்டூடியோ ரிக்கார்டிங்கோடு வீடியோவாக தயாராகி வருகிறது.

முழுப் பாடல் விரைவில் வெளியாகும். இணைந்திருங்கள்…

பாருங்கள்…! பகிருங்கள் … !

வினவு செய்திப் பிரிவு

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

1 மறுமொழி

Leave a Reply to S S கார்த்திகேயன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க