பாஜக-விடம் நல்ல பெயர் எடுப்பதற்கு அதிமுக, பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் போட்டி போடுகிறார்கள். ஒருவேளை மத்தியில் பாஜக ஆட்சியைப் பிடித்து விட்டால் ஏதாச்சும் மந்திரி-கிந்திரி பதவி கிடைத்து பிழைப்பை ஓட்டலாமே என்பது அந்தப் போட்டியின் அடிநாதம். செல்லுமிடமெல்லாம் மத்தியில் ஆண்ட மோடி ஆட்சியின் வேதனைகளை சாதனைகளாகச் சொல்லி “மோடி எங்கள் டாடி” என்றெல்லாம் ’படுத்தி’ எடுக்கின்றன இக்கட்சிகள்.
இன்றைய கேள்வி:
பாஜக-வின் நம்பர் ஒன் அடிமையாக போட்டி போடும் கட்சி எது?
♦ அதிமுக
♦ பாமக
♦ தேமுதிக
♦ புதிய தமிழகம்
♦ அனைத்தும்
டிவிட்டரில் வாக்களிக்க:
பாஜக-வின் நம்பர் ஒன் அடிமையாக போட்டி போடும் கட்சி எது?
♦ அதிமுக
♦ பாமக
♦ தேமுதிக
♦ புதிய தமிழகம்உங்கள் பொன்னான வாக்குகளை பதிவு செய்து, ஜனநாயகக் கடமையை தவறாமல் நிறைவேற்றுங்கள் !
— வினவு (@vinavu) April 2, 2019
யூ-டியூப் :
