பொன்பரப்பி : சாதி வெறியர்களைக் கைது செய் | மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் | live streaming | நேரலை

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் நடத்தும் ஆர்ப்பாட்டத்தின் நேரலை ! அனைவரும் பாருங்கள் ! பகிருங்கள் !

பொன்பரப்பி கிராமத்தில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திய சாதி வெறியர்களை கைது செய் !

பொன்பரப்பி கிராமத்தில் தலித் குடியிருப்புகளின் மீது நடத்தப்பட்ட ஆதிக்கச் சாதி வெறியாட்டத்தைக் கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக …

இடம் : வள்ளுவர் கோட்டம், சென்னை
நாள் : 02-05-2019, வியாழக்கிழமை,
நேரம் : காலை 11.00 மணி

 

மக்கள் அதிகாரம்
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்,
தொடர்புக்கு: 91768 01656

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க