ஏப்ரல் 22 தோழர் லெனினின் 150வது பிறந்தநாள் ! இணையவழி பொதுக்கூட்டம் !

  • மனிதகுலத்தை அழித்து வரும் ஏகாதிபத்திய வைரஸ்களிடமிருந்து உலகத்தைப் பாதுகாப்போம் !

நாள் : 22.04.2020, மாலை 6 மணி முதல் 7:15 வரை.
இடம் : பு.மா.இ.மு முகநூல் பக்கம்.

தலைமை :

தோழர் த.கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர், பு.மா.இ.மு.

சிறப்புரை :

தோழர் சுதேஷ்குமார்
மாநில இணைச் செயலாளர், பு.ஜ.தொ.மு.

தோழர் காளியப்பன்
மாநில இணைச் செயலாளர், ம.க.இ.க.

ம.க.இ.க-வின் புரட்சிகர பாடல்கள்.

அனைவரும் பாருங்கள் ! பகிருங்கள் !!

தோழமையுடன் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு. 94451 12675.

***

ஏப்ரல் 22 தோழர் லெனினின் 150வது பிறந்தநாள் ! 

  • மனிதகுலத்தை அழித்து வரும் ஏகாதிபத்திய வைரஸ்களிடமிருந்து உலகத்தைப் பாதுகாப்போம் !

♦ கொள்ளைநோய் கொரோனா கொலைகள் பொருளாதார நெருக்கடி பட்டினிச்சாவுகள் !
♦ இது தோற்றுப்போன உலக முதலாளித்துவத்தின் கோரவிளைவு !
♦ உலகமயமான உற்பத்தி – நிதிமூலதன லாபவெறி – சுற்றுச்சூழல் நாசம் !
♦ இவையே பெருந்தொற்றின் மூல ஊற்று ! சோசலிசமே ஒரே மாற்று !

உழைக்கும் மக்களே !

♦ ஊரடங்கையும், பட்டினிச்சாவையும் திணிக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசத்தை முறியடிப்போம் !
♦ லெனின் பாதையில் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம் !

தோழமையுடன் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு. 94451 12675.

5 மறுமொழிகள்

  1. தோழர் லெனினின் பிறந்த நாளைச் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு இணையவழிப் பொதுக்கூட்டமாக நடத்த முன்வந்திருக்கும் பு.மா.இ.மு.விற்கு எனது நன்றி மற்றும் வாழ்த்துக்கள். எனினும், இந்த ஆண்டு (ஏப்ரல் 22, 2020) லெனினின் 151-ஆவது பிறந்த நாளாகும். நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல லெனினின் 150-ஆவது பிறந்த நாள் அல்ல. லெனின் பிறந்து 150 ஆண்டுகள் நிறைவடைந்து, ஏப்ரல் 22, 2020 அன்று 151-ஆவது ஆண்டு தொடங்குகிறது என்பதுதான் சரியானது.

Leave a Reply to prakash பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க