ஏப்ரல் 22 தோழர் லெனினின் 150வது பிறந்தநாள் ! இணையவழி பொதுக்கூட்டம் !
- மனிதகுலத்தை அழித்து வரும் ஏகாதிபத்திய வைரஸ்களிடமிருந்து உலகத்தைப் பாதுகாப்போம் !
நாள் : 22.04.2020, மாலை 6 மணி முதல் 7:15 வரை.
இடம் : பு.மா.இ.மு முகநூல் பக்கம்.
தலைமை :
தோழர் த.கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர், பு.மா.இ.மு.
சிறப்புரை :
தோழர் சுதேஷ்குமார்
மாநில இணைச் செயலாளர், பு.ஜ.தொ.மு.
தோழர் காளியப்பன்
மாநில இணைச் செயலாளர், ம.க.இ.க.
ம.க.இ.க-வின் புரட்சிகர பாடல்கள்.
அனைவரும் பாருங்கள் ! பகிருங்கள் !!
தோழமையுடன் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு. 94451 12675.
***
ஏப்ரல் 22 தோழர் லெனினின் 150வது பிறந்தநாள் !
- மனிதகுலத்தை அழித்து வரும் ஏகாதிபத்திய வைரஸ்களிடமிருந்து உலகத்தைப் பாதுகாப்போம் !
♦ கொள்ளைநோய் கொரோனா கொலைகள் பொருளாதார நெருக்கடி பட்டினிச்சாவுகள் !
♦ இது தோற்றுப்போன உலக முதலாளித்துவத்தின் கோரவிளைவு !
♦ உலகமயமான உற்பத்தி – நிதிமூலதன லாபவெறி – சுற்றுச்சூழல் நாசம் !
♦ இவையே பெருந்தொற்றின் மூல ஊற்று ! சோசலிசமே ஒரே மாற்று !
உழைக்கும் மக்களே !
♦ ஊரடங்கையும், பட்டினிச்சாவையும் திணிக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசத்தை முறியடிப்போம் !
♦ லெனின் பாதையில் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம் !
தோழமையுடன் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு. 94451 12675.
தோழர் லெனினின் பிறந்த நாளைச் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு இணையவழிப் பொதுக்கூட்டமாக நடத்த முன்வந்திருக்கும் பு.மா.இ.மு.விற்கு எனது நன்றி மற்றும் வாழ்த்துக்கள். எனினும், இந்த ஆண்டு (ஏப்ரல் 22, 2020) லெனினின் 151-ஆவது பிறந்த நாளாகும். நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல லெனினின் 150-ஆவது பிறந்த நாள் அல்ல. லெனின் பிறந்து 150 ஆண்டுகள் நிறைவடைந்து, ஏப்ரல் 22, 2020 அன்று 151-ஆவது ஆண்டு தொடங்குகிறது என்பதுதான் சரியானது.
The completed years are usually accounted as age. So, 150 is correct
Dear Vinavu,
Please post an article regarding the Sangies who are being kicked in ass by the arab countries including the prime sangi Modi..
நன்றி கார்த்திகேயன், எழுதுகிறோம்.
Continued…
Let us enjoy the fun..!