வட மாநிலங்களில் இந்துப் பண்டிகையின் போது முஸ்லீம் சிறுபான்மை மக்கள் மீது திட்டமிட்ட வன்முறை வெறியாட்டங்களை நடத்தியது காவிக் கும்பல். ராம நவமி, நவராத்திரி, அனுமன் ஜெயந்தி என பல பண்டிகைகளை கொண்டு கலவரங்களை தூண்டும் ஓர் புதிய நடவடிக்கையை கையாளத் தொடங்கியுள்ளது.
இந்த காவி பயங்கரவாதிகளின் அடுத்துக்கட்டப் பாய்ச்சலாக இருக்கும் இந்த செயல்திட்டங்கள் வடமாநிலம் முழுவதும் எப்படி அரங்கேற்றப்பட்டது என்ற புள்ளிவிபரங்களுடன் இந்த காணொலியில் விளக்குகிறார் புமாஇமுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன்.
காணொலியை பாருங்கள்! பகிருங்கள் !!