பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக அங்குள்ள மக்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர். அவர்களின் போராட்டம் பற்றி இது நம்ம வாய்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி வீடியோவில் களநிலவரங்களை விளக்குகிறார் தோழர் வெற்றிவேல்செழியன் அவர்கள்…
மண்ணின் மைந்தர்களை அகதிகளாக்கும் பரந்தூர் விமான நிலையம்! | தோழர் வெற்றிவேல் செழியன்
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!