பிள்ளையார்-கலவரம்-மதம்-அரசியல் | தோழர் அமிர்தா வீடியோ

பிள்ளையார் சதுர்த்தி பற்றிய பல்வேறு கருத்துக்களை தமிழ் குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த போட்டி வீடியோவில் பகிர்ந்து கொள்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்...

இந்த விநாயகர் சதுர்த்தி என்பது எதற்காக துவங்கப்பட்டது என்பதை நாம் பார்க்க வேண்டும். பால கங்காதர திலகர் எதற்காக இந்த விநாயகர் சதுர்த்தியை துவங்குகிறார் என்றால் இந்திய விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்களும் இந்துக்களும் சேர்ந்து போராட கூடாது என்பதற்காகத்தான்; விநாயகர் சதுர்த்தி தோன்றுவதற்கான அடிப்படையே இதுதான்.

அது வடக்கில் துவங்கப்பட்டு இந்தியா முழுவதும் பரப்பப்பட்டுள்ளது. இதனை பிஜேபி – ஆர்.எஸ்.எஸ் கையில் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை பல்வேறு சம்பவங்களில் நாம் பார்க்கிறோம்.

குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யின் அஜெண்டா என்பது இந்து ராஷ்டிரம் அமைப்பது என்பதே!

பிள்ளையார் சதுர்த்தி பற்றிய பல்வேறு கருத்துக்களை தமிழ் குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த போட்டி வீடியோவில் பகிர்ந்து கொள்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்…

பாருங்கள்! பகிருங்கள்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க