புதிய ஜனநாயகம் இதழ் சார்பாக வெளிவந்துள்ள “இந்துராஷ்டிரத்தை எதிர்கொள்வோம்” என்ற வெளியீடு நமது ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு (மாநில ஒருங்கிணைப்புக் குழு), மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகளால் நடத்தப்பட்ட “ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிசத்தை முறியடிப்போம்” மாநாட்டில் வெளியிடப்பட்டது.
கடந்த பிப்ரவரி முதல் செப்டம்பர் மாதம் வரை வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களிலிருந்து தேர்ந்தெடுத்து தொகுக்கப்பட்ட இக்கட்டுரை தொகுப்பானது, பொதுவில் நிலவுகின்ற அரசு கட்டமைப்பின் மீதுள்ள மாயையை கலைத்து பாசிசம் அரங்கேறிக் கொண்டிருக்கும் மெய்நிலையை வாசகர்களுக்கு உணர்த்தும்.
அனைவரும் வாங்கி படியுங்கள்..!
ஆதரவு தாருங்கள்..!
தலைப்பு : இந்துராஷ்டிரத்தை எதிர்கொள்வோம்
நூல் அமைப்பு : கட்டுரை தொகுப்பு
வெளியீடு : புதிய ஜனநாயகம்
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
கைபேசி : 94446 32561
நன்கொடை : ரூ. 120